சீமான் கருத்துரை புதுக்கோட்டை மாவட்டக் கலந்தாய்வு

சீமான் கருத்துரை புதுக்கோட்டை மாவட்டக் கலந்தாய்வு
Spread the love

சீமான் கருத்துரை புதுக்கோட்டை மாவட்டக் கலந்தாய்வு

சீமான் கருத்துரை புதுக்கோட்டை மாவட்டக் கலந்தாய்வு நிகழ்வு இடம்பெற்றுள்ளது .

எதிர்வரும் தமிழக தேர்தலில் எப்படி வேலை செய்வது அதற்கு எவ்வாறு ஆளணிகளை தயார் படுத்துதல் என்பன தொடர்பாக பேச பட்டுள்ளது .

இந்த கூட்டம் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக காணப்படுகிறது ,வாழ்க்கை வாழ்வியலோடு ஒன்றாக பயணிக்கின்ற களமாக இது காணப்படுகிறது .

செந்தமிழன் சீமான் தனது பிள்ளைகள் எவ்வாறு செயலாற்ற வேண்டும் என்பது தொடர்பாக சீமான் தெரிவிக்கும் முக்கிய கருத்துக்களை இதோ கேட்டு பாருங்கள் .

வீடியோ