சீனா ரஷ்யா திடீர் போர்ஒத்திகை

சீனா ரஷ்யா திடீர் போர்ஒத்திகை
Spread the love

சீனா ரஷ்யா திடீர் போர்ஒத்திகை

சீனா ரஷ்யா திடீர் போர்ஒத்திகை சீனா ராணுவம் ,ரஷ்யா இராணுவத்தினரை இணைந்து கூட்டு போர்த்தி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர் .

சற்று எதிர்பாராத இந்த கூட்டுப் போருக்கு எதிராக நடவடிக்கை நாடுகள் இடையில் போர் பதட்டங்களை அதிகரித்துள்ளது.

இஸ்ரேலில் இடம் பெற்று வருகின்ற யுத்தம் ரஷ்யாவுக்கு இடையில் தீவிர யுத்தம் இடம்பெற்று கொண்டிருக்கின்றது .

தாய்வான் மீதும் . அபாயம் சீனா தாக்குதலை நடத்தக்கூடும்

இந்த காலப்பகுதியில் தற்பொழுது தாய்வான் மீதும் . சீனா தாக்குதலை நடத்தக்கூடும் என்கிற நிலையில், இந்தப் போர் ஒத்திகை இடம்பெற்றுள்ளது .

சர்வதேச அளவில் நாடுகளுக்கு மத்தியில் போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

வடகொரியாவானது இரண்டு வாரத்தில் நான்கு ஏவுகணைகளை ஏவி வெற்றிகர சோதனையை நடத்தியதை அடுத்து ,தற்பொழுது வடகொரியா தென் கொரியா மற்றும் ஜப்பான் மீதும், தாக்குதலை நடத்தக்கூடும் என்கின்ற ஒரு அச்சமும் அபாயம் காணப்படுகிறது.

வடகொரியா 24 மணித்தியாலத்தில் ஏவுகணை சோதனை நடத்தியதன் பின்னர் சீனா மற்றும் ரஷ்யா என்பன இணைந்து தற்பொழுது போர் ஓத்திகையில் இடம் பெற்று வருவது உலக நாடுகள் மத்தியில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது .

தாய்வான் மீது சீனா போரை தொடுத்தால், சர்வதேச ரீதியில் பொருளாதாரச் சரிவை சந்திப்பதுடன், இராணுவ வல்லமையிலும் அதன் சக்தி வெளிப்படும் எதிர்பார்க்கப்படுகின்றது .

தாய்வான் மீது சீனா போரை தொடுக்க வேண்டும் எனவும், அப்பொழுதுதான் அவர்களது ஆயுத பலமும் இராணுவ தந்திரோபாயங்களும் தெரியவரும் என்கின்ற நிலையில் .

அமெரிக்கா வலிந்து சீண்டி இந்த போரை ஆரம்பிக்க நடவடிக்கை

அமெரிக்கா வலிந்து சீண்டி இந்த போரை ஆரம்பித்து வைக்கும் நடவடிக்கையில் ஈடுபடக்கூடும் என்கின்ற தகவல்களும் வெளியாகி உள்ளது .

பலம் ,பலவீனம் என்ன என்பதை அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நேட்டோ படைகள் அறிந்து இருக்கின்றன .

அதனை அடுத்து தற்பொழுது சீனாவின் ராணுவ வல்லமையும் தெரிந்து கொள்வதற்கு ,தற்பொழுது தாய்வான் மீது ,சீனா போர் தொடுக்க வேண்டும் என்கின்ற நிலையில் .

அமெரிக்காவினுடைய கொள்கை அமைப்பாளர்கள் உள்ளதான புதிய தகவல்களும் வெளியாகியிருக்கின்றன என்பது இங்கே விசேடமாக கவனிக்க தக்கது .