சிறுமியை கொன்ற நாய்

சிறுமியை கொன்ற நாய்
Spread the love

சிறுமியை கொன்ற நாய்

சிறுமியை கொன்ற நாய் , கிளிநொச்சி குமாரசாமிபுரம் பகுதியில் விசர் நாய் கடித்ததால் நான்கு வயது சிறுமி இருவர் பலியாகி உள்ளதாக கிளிநொச்சி செய்திகள் தெரிவித்துள்ளன.

விசர் பிடித்த நிலையில் அந்த நாய் குறித்த சிறுமியை கடித்ததினால் சிறுமி சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் மரணமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டாகாலி நாய்களை சிறைபிடிக்கும் மாநகர சபை

இந்த நாய்கடி அடுத்து அங்கு கட்டாகாலி நாய்களை சிறைபிடிக்கும் நடவடிக்கையில் மாநகர சபைகள் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகின்றது .

இலங்கையில் கட்ட காலியாகச் செல்லும் நாய்களுக்கு உரிய உணவுகள் இல்லாமல் அதிக வெப்பம் காரணமாகும் நாய்களுக்கு ஒரு விதமான விசர் ஏற்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

அதிக வெப்பம் காரணமாக நாய்களுக்கு ஏற்படும் விசர்

அதிக வெப்பம் காரணமாகவே இவ்வாறான சூழலுக்கு விலங்குகள் பாதிக்கப்பட்ட வருவதாக தெரிய வருகின்றது.

நான்கு வயதுக்கு உள்ளன சிறுமி பலியான சம்பவம் அந்த பகுதி மக்கள் மத்தியில் பெரும் துயரை ஏற்படுத்தியுள்ளது.

சிறுமியை கடித்தவிசார நாயை தற்போது மாநகர சபை ஊழியர்கள் பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

மேலும் இந்த நாயானது ஏனைய மக்களுக்கும் கடிக்கலாம் என்ற அச்சுறுத்தல் காரணமாகவே அந்த நாய் தற்பொழுது சிறை பிடிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

அவ்வாறு சிறை பிடிக்கப்பட்ட நாய் படுகொலை செய்யப்பட்டதா, அல்லது உரிய சிகிச்சைக்கு உள்ளாக்கப்பட்டதா என்பது தொடர்பாக உடனடியாக தகவல் ஏதும் வெளியாகவில்லை.