சிறுமியை கொடுமை படுத்திய பேயோட்டி கைது

சிறுமியை கொடுமை படுத்திய பேயோட்டி கைது
இதனை SHARE பண்ணுங்க

சிறுமியை கொடுமை படுத்திய பேயோட்டி கைது

இலங்கை வடுமுல்ல பகுதியில் மூன்றரை வயது சிறுமிக்கு பேயோட்டுவதாக கூறி ஊசியால் குற்றி சித்திரவதை புரிந்த பேயோட்டி கைது செய்யப் பட்டுள்ளார் .

பேயை ஒட்டி குணப்படுத்துவதாக கூறி ,சிறுமியின் உடலில் இருந்த்து இரத்தம் கொட்ட விட்டு வேடிக்கை பார்த்துள்ளார் .

சிறுவரின் உடலில் பொல்லாத நோயொன்று உள்ளதாகவும் ,அதனை ஒட்டிட இரண்டு லட்சம் தேவை படும் என கோரி, பணத்தையும் பிடுங்கியுள்ளார் .

பின்னர் சிறுமியை கொடுமை புரிந்த நிலையில் ,தந்தை காவல்துறையில் வழங்கிய முறைப்பட்டதை அடுத்து பேயோட்டி கைது செய்ய பட்டுள்ளார் .


இதனை SHARE பண்ணுங்க