சிரியா இராணுவ நிலைகள் மீது துருக்கி கடும் ஏவுகணை தாக்குத்தல் -அதிரும் களமுனை

Spread the love

சிரியா இராணுவ நிலைகள் மீது துருக்கி கடும் ஏவுகணை தாக்குத்தல் -அதிரும் களமுனை

சிரியாவில் வடக்கு அப்பலோ பகுதியில் உள்ள Basufan பகுதி இராணுவ

நிலைகளை இலக்கு வைத்து துருக்கிய இராணுவத்தினர் ,பீரங்கி ,மற்றும்

ஏவுகணை தாக்குதலை அகோரமாக நடத்தியுள்ளனர் .
இதில் சிரியா ஆதரவு படைகள் பல டசின் பேர் பலியாகியுள்ளனர் .

அதற்கு பதிலடியாக கிளர்ச்சி படைகளும் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளன .


இழந்த இட்லி மற்றும் அப்போலோவின் கணிசமான பகுதியை மீட்கும் முன் நகர்வு நடவடிக்கையை துருக்கி ஆரம்பித்துள்ளது

அதன் முதலாவது மிக பெரும் வலிந்து தாக்குதலாக இது பார்க்க படுகிறது ,

இந்த துருக்கியின் தாக்குதலை எதிர் பார்த்து ரசியா மற்றும் ஈரான் ,சிரியா படைகள்

தயார் நிலையில் உள்ளன ,ரசியாவின் மிக பெரும் தாக்குதல் விமானங்கள்

தொடர்ந்து அப்பலோ பகுதியில் நிலை கொண்டுள்ளன .

மிக பெரும் உக்கிர போர் விரைவில் வெடிக்கும் என எதிர்பார்க்க படுகிறது ,

தற்போது குண்டுகளினால் அதிர்க்கிறது இட்லியின் முக்கிய கேந்திர முக்கியதுவம் வாய்ந்த பகுதி .

சிரியா இராணுவ நிலைகள்
சிரியா இராணுவ நிலைகள்

Leave a Reply