சிரியாவில் வெடித்து எரியும் அமெரிக்கா இராணுவ முகம்
சிரியாவில் வெடித்து எரியும் அமெரிக்கா இராணுவ முகாம் .
கிழக்கு சிரியாவின் Deir Al-Zur, பகுதியில் அமைந்துள்ள ,அமெரிக்காவின் மிக பெரும் ஒயில் பாதுகாப்பு இராணுவ தளத்தில் இருந்தே ,பெரும் தீ படலம் வெளிவந்த வண்ணம் உள்ளது .
அமெரிக்காவின் இந்த இராணுவ முகாம் மேலாக பறந்த உளவு விமானம் ஒன்று, குண்டு தாக்குதல்களை மேற்கொண்டதாக தெரிவிக்க பட்டுள்ளது .
இந்த விமானம் நடத்திய குண்டுகள் சிரியா, அமெரிக்க இராணுவ தளத்தில் துல்லியமாக வீழ்ந்து வெடித்துள்ளது .
சிரியாவில் வெடித்து எரியும் அமெரிக்கா இராணுவ முகம்
இந்த குண்டு தாக்குதலில் குறித்த அமெரிக்கா இராணுவ முகாம் ,பலத்த சேதமடைந்துள்ளதாக ரஷ்ய ஊடகம் தெரிவித்துள்ளது.
தமது செய்திகள் வெளியாகும் வரையில் அங்கு பெரும் புகை மூட்டம் காணப்படுவதாக ரஸ்யாவின் ,உளவுத்துறை ஊடகம் ஒன்று காட்சிகளுடம் செய்தி வெளியிட்டு பர பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
இதுவரை அமெரிக்கா தரப்பில் இடம்பெற்ற
சேத விபரங்கள் தொடர்பாக தெரிவிக்க படவில்லை என்பது குறிப்பிட தக்கது .