
சிக்கன் தம் பிரியாணி இப்படி செய்ங்க செமயா இருக்கும்
சிக்கன் தம் பிரியாணி வீட்டில இப்படி சமையல் செய்ங்க ,மூணு கோப்பை சாப்பிடலாம் ,அம்பூண்டு சுவையாக இருக்கும் .
சிக்கன் ,மசாலா கூட்டு வைத்து அப்படி ,சமையல்செய்தால் யார் தான் விடுவாங்க ,அம்புட்டு சுவை தானா வரும் .
சிக்கன் தம் பிரியாணி நம்ம மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம ஒன்றாகும் .
அப்படியான தம் பிரியாணி ,இது தாங்க .
ஒருமுறை சாப்பிட்டால் ,மறுமுறை தேடி உங்களை வரவழைக்கும் தம் பிரியாணி .
வாங்கோ இப்போது எப்படி இந்த தம் பிரியாணி செய்வது என்பதை பார்க்கலாம்.