சாவகச்சேரிக்கு மாபியா குழு நியமிப்பு

சாவகச்சேரிக்கு மாபியா குழு நியமிப்பு
Spread the love

மாபியா குழு சாவகச்சேரிக்கு நியமிப்பு

மாபியா குழு சாவகச்சேரிக்கு நியமிப்பு ,சாவகச்சேரி மருத்துவமனைக்கு புதிய பதில் பொறுப்பதிகாரியாக மருத்துவர் அர்ஜீவா என்பவர் தெரிவு செய்யப்பட்டுளளார் .

பிராந்திய சுகாதார பணிப்பாளர் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது .

யாழ்ப்பாணத்தில் மருத்துவ மாபியாக்கள் புரிந்து வந்த ஊழல்கள் அம்பல படுத்த பட்ட நிலையில் ,அதனை வெளிக்கொண்டு வந்த அருச்சுன என்கின்ற மருத்துவர் ,ஆளுநர் உதவி யோடு அங்கிருந்து அகற்ற பட்டுளளார் எனப்படுகிறது .

மருத்துவ மாபியா குழு

அதனை அடுத்து தற்போது மருத்துவ மாபியா குழு தலைவராக விளங்கி வருபவர் என மக்களினால் குற்ற சுமத்த பட்டுளள ,கேதீஸ்வரன் தலைமையில் இந்த புதிய மருத்துவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார் .

மக்களுக்கு உதவி புரிய மறுத்து பல்வேறு பட்ட மோசடிகளை புரிந்து ,ஊழல் கொடி கட்டி பறந்த மாபியா குழு மீளவும் அதே மருத்துவமனையில் பணிக்கு அமர்த்த பட்டுள்ளனர் .

இந்த விடயம் மீளவும் மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது .

சாவகச்சேரிக்கு மாபியா குழு நியமிப்பு

இவ்வாறான இழிவான சம்பவங்கள் மிக பெரும் நெருக்கடியை ரணிலுக்கு ஏற்படுத்தும் என்பதாக மக்கள் தெரிவிக்கின்ற்னர் .

மக்கள் கோரிக்கையை புறம் தள்ளி தமது லஞ்ச ஊழல்களை மறைத்து ,அதே மாபியா குழு சாவகச்சேரியில் மீள குடியேறியுள்ள சம்பவம் வெட்க படவேண்டிய சம்பவமாக பார்க்க படுகிறது .