சவுதி அரேபியா ஹவுதி மோதல்

சவுதி அரேபியா ஹவுதி மோதல்
Spread the love

சவுதி அரேபியா ஹவுதி மோதல்

சவுதி அரேபியா ஹவுதி மோதல் ,சவுதி அரேபியாவுக்கும் ஏமன் ஹவுதி அன்சர் அல்லா படைகளுக்கும் இடையில் மீளவும் மோதல்கள் ஆரம்பித்துள்ளன.

அந்த படைகள் எல்லையோரமாக உள்ள இரண்டு, கிராம பகுதிகளை இலக்கு வைத்து ,சவுதி அரேபியாவின் தாக்குதல் விமானங்கள்,நடத்திய தாக்குதலில் 3 அப்பாவி மக்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

நமது எல்லைக்குள் அத்துமறி ஆக்கிரமித்து தாக்குதலை நடத்தியதற்கு பதிலடியாக கடுமையான தாக்குதலை நடத்தினர்

இதன் பொழுது சவுதியப்படைகளுக்கும் இழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இந்த சம்பவங்கள் தற்பொழுது மீளவும் ஆரம்பித்துள்ளதால், இருநாட்டு மக்களுக்கும் இடையில் ஒருவித பதட்டம் ஆரம்பித்துள்ளது .

செங்கடல் மத்திய தரை கடல் ஏடன் வளைகுடா

செங்கடல் மத்திய தரை கடல் ஏடன் வளைகுடா பகுதி ஊடாக பயணிக்கின்ற சரக்கு கப்பல்கள் மற்றும் அமெரிக்கா பிரித்தானியாவின் போர்க்கப்பல்களை இலக்கு வைத்து தாக்குதலை நடத்திக் கொண்டுள்ளது .

இது தாக்குதலால் பெரும் பேரழிவை சந்தித்துள்ளது .

இஸ்ரேலிய பணிகள் அதிலிருந்து மீள முடியாதவாறு மிகப்பெரும் நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றனர் .

சவுதி அரேபியா கடும் தாக்குதலை நடத்த ஆரம்பித்துள்ளது ,ஒரு திசை திருப்பும் தாக்குதல் திட்டமாக இருக்கக்கூடிய அச்சத் திணையும் அபாயத்தையும் இருநாட்டு மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது .

இடர்களையும் தோல்விகளையும் இஸ்ரேல் சந்தித்து வருகின்றன .

அதற்கு எதிராக போர் ஒன்றை ஆரம்பித்தால் மட்டுமே, ஈரானைஅதிலிருந்து விழுந்து போரை திசை திருப்பினால் மட்டுமே ,இஸ்லாம் மீது நடத்த ஆரம்பித்துள்ளதா என்கின்ற கேள்வி எழுப்பப்படுகிறது.

வீடியோ