சர்வதேச நீதிமன்றத்தில் -கொலை குற்றத்தில் இருந்து தப்புவாரா ..? மியன்மார் அரசி ..?

Spread the love
சர்வதேச நீதிமன்றத்தில் -கொலை குற்றத்தில் இருந்து தப்புவாரா ..? மியன்மார் அரசி ..?

மியன்மாரில் 2017 ஆம் ஆண்டு இராணுவத்தை ஏவி பல்லாயிரம் சிறுபான்மை முஸ்லீம்களை உயிரோடு எரித்தும் வெட்டியும் கொன்றார் அந்த நாட்டின் அரசி

,இனப்படுகொளை குற்ற சாட்டில் சர்வதேச நீதிமன்றில் நிறுத்த பட்டுள்ள இவருக்கு எதிராக சட்டத்தரணிகள் வாதாடி வருகின்றனர் ,

அதில் இவர் பத்து பேரையே இராணுவம் கொன்றதும் எனவும் ஏனையவை எல்லாம் சர்வதேச பயஙகரவாதிகள்

கொன்றனர் என அவரது வக்கீல் தெரிவித்துள்ளார் ,அதுமட்டுமா ,

இந்த இனப்படுகொலை வழக்கில் இருந்து நிரபராதி என்ற நிலையில் இவர் விடுதலை செய்ய படும் வாய்ப்பு உள்ளது

,ஆற்றுக்குள் மக்கள் குழந்தைகளுடன் அவல பட்ட கண்ணீருடன் அலைந்த அந்த காட்சிகள் இப்போதும் நெஞ்சத்தில் கனக்கிறது ,

அவ்வாறு பவுத்த இனவெறி பிடித்த இந்த பாயங்கரவாத ஆட்சியாளர் ஏழு லட்ஷம் மக்கள் இடம் பெயர்விலும் பல

ஆயிரம் மக்கள் படுகொலையில் இருந்தும் விடுவிக்க பாட்டால் உலக நீதிமனறத்தின் கண்கள் குருடு என்பதாக மாறும் ,

சர்வதேசம் உற்று நோக்கும் இதன் தீர்ப்பு எவ்வாறு வீழும் என்பதே மக்கள் ஏக்கமாக இருக்கிறது .

Leave a Reply