சர்வதேச நாணய நிதியம் உதவி

சர்வதேச நாணய நிதியம் உதவி
Spread the love

சர்வதேச நாணய நிதியம் உதவி

சர்வதேச நாணய நிதியம் உதவி ,இலங்கை அரசாங்கத்துக்கு சர்வதேச நாணய நிதியம் குறிபிட்ட பணத்தினை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது .

சர்வதேச நாணய இணையத்தால் இலங்கைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட வேலைத்திட்டத்தின் இரண்டாவது மூன்றாவது ஆரம்பிக்கப்பட்டிருந்தது .

பில்லியன் டொலர்கள்

அதனை அடுத்து திட்டமிட்டபடி இரண்டு தசம் ஒன்பது பில்லியன் டொலர்கள் மூன்றாவது தவணை ஊடாக வழங்க படுகிறது .

336 பில்லியன் டாலர்களை இலங்கைக்கு வழங்குவதற்கு சர்வதேச நாணய நிறுவனம் தற்பொழுது அனுமதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனை அடுத்து எதிர்வரும் சில தினங்களில் 336 மில்லியன் அமெரிக்க டொலர் இலங்கைக்கு வழங்கப்பட உள்ளது.

இதன் ஊடாக இலங்கை தனது அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்துச் செல்ல உள்ளது.

நான்கு பில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் தெரிவித்திருந்தது.

அந்த பணத்தை கடனாக வாங்கி அபிவிருத்தி பேரவையில் இலங்கை அரசு தனது பைக்குகள் போட்டு வருவதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர் .

பணவீக்கம் அதிகரித்து செல்கின்றது .

ஆனால் தொடர்ந்து இலங்கையுடைய பணவீக்கம் அதிகரித்து செல்கின்றது .

அபிவிருத்தி மக்கள் நலன் என கூறிக்கொள்ளும் இலங்கையினுடைய அரசியல்வாதிகள் வெளிநாடுகளில் இருந்து பெறுகின்ற நிதியை தமது பொக்கட்டுக்குள் போட்டு லஞ்ச உடலில் ஈடுபட்டு வருவதாக மக்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

இந்த கடனை உரிய முறையில் அடைக்க மறுத்தால் மீளவும் இலங்கை இதைவிட பல பொருளாதார நெருக்கடியை அதிகமாக சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.