கோயிலுக்குள் இறைச்சி வீச்சு இறைச்சி கடைகள் எரிப்பு

Spread the love

கோயிலுக்குள் இறைச்சி வீச்சு இறைச்சி கடைகள் எரிப்பு

இந்தியா உத்தர பிரதேச பகுதியில் உள்ள கோயிலுக்குள் இறைச்சி வீச்சு இதனால் ஆத்திரமுற்ற இந்து மக்கள் அருகில் இருந்த மூன்று இறைச்சி கடைகளை எரித்து நாசம் செய்துள்ளனர்.

மத மோதல்களை ஏற்படுத்த நடத்த பட்ட இந்த வன்முறை சூழ்ச்சியில் சிக்கிய மக்கள் அருகில் இருந்த அப்பாவி வியாபாரிகள் இறைச்சி கடைகளை எரித்து துவாம்சம் செய்துள்ளனர்.


குறித்த இறைச்சி கடைகளை எரித்த நபர்களை கைது செய்திடும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

மேற்படி கோயிலுக்குள் இறைச்சி வீசப்பட்ட செயல் பெரும் பர பரப்பையும் அமைதி இன்மையை அந்த பகுதியில் அதிகரித்துள்ளது.

இந்தியாவில் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசியல்வாதிகள் புரியும் சூழ்ச்சிகர சம்பவமாக கோயிலுக்குள் இறைச்சி வீசும் செயல்பாடுகள் இடம்பெற்று வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது.

    Leave a Reply