கொழும்பு கம்பாக பகுதியில் போட்டியிட கூட்டமைப்பு முனைப்பு – வெல்வார்களா ..?

Spread the love
கொழும்பு ,கம்பாக பகுதியில் போட்டியிட கூட்டமைப்பு முனைப்பு – வெல்வார்களா ..?

இலங்கையின் தமிழர் தாயக பகுதியான வடக்கு ,கிழக்கு பகுதிகளில் மட்டுமே தமிழ் தேசிய கூட்டமைப்பு தமது வேட்பாளர்களை நிறுத்தி போட்டியிட்டது ,

ஆனால் இம்முறை தமது தாயக பகுதி தாண்டி கொழும்பு ,மற்றும் கம்பாக ,மலையக பகுதிகளிலும் இவர்கள்

போட்டியிட முஸ்தீபுகளில் ஈடுபட கூடும் என உள்வீட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன .

இவ்வாறு போட்டியிட்டு ஆசனங்களை மேலும் கூட பெறமுடியும் என நம்பும் கூட்டமைப்பின் சிந்தனைக்கு இது

வெற்றியை அள்ளி வழங்குமா என்பதே கேள்வியாக விழுகிறது ,

வடகிழக்கில் இழக்கப்படும் ஆசனங்களை இதன் ஊடாக பெறமுடியும் என இவர்கள் நம்புவதே இதற்கு காரணமாக அமைந்துள்ளது

Leave a Reply