கொழும்பில் வெள்ளம் ஏற்பட்டது ஏன் விசாரணை

கொழும்பில் வெள்ளம் ஏற்பட்டது ஏன் விசாரணை
Spread the love

கொழும்பில் வெள்ளம் ஏற்பட்டது ஏன்

கொழும்பில் வெள்ளம் ஏற்பட்டது ஏன் விசாரணை , கொழும்பு பகுதியில் வெள்ளம் ஏன் ஏற்பட்டது என்பது தொடர்பான விசாரணங்களை ஆரம்பித்து உடனடியாக அறிக்கை சமர்ப்பின்படி அரசு அதிகாரிகள் கிராமச அவர்களுக்கு அரசு அறிவித்துள்ளது .

கொழும்பு என்பது இலங்கை உல்லாச பயண துறையின் மிக முக்கியமான பகுதியாக காணப்படுகிறது .

இலங்கையின் தலைநகராக காணப்படும் கொழும்பு பகுதி வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சம்பவம் பெருமிடர்களை உல்லாச பகுதிகளுக்கு ஏற்படுத்தி இருந்தது .

இலங்கை தலைநகர் கொழும்பு வெள்ளத்தில்

மேலும் கொழும்பு தலைநகர் வெள்ளத்தில் மூழ்குவதால் ,அதுவே உலக நாடுகளில் பல்வேறுபட்ட சர்ச்சையை ஏற்படுத்தி ,உல்லாச பயணத்தை வீழ்ச்சி ஏற்படுத்திவிடும் .

அதனால் நீர் வடிகால்கள் இன்மை காரணமாகவே நீர் தேங்க காரணமாக அமைந்ததா என்கின்ற விடயங்கள் தொடர்பாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .

உடனடியாக கிராம சபைகள் முதல் மாவட்ட ஆட்சியாளர்கள் விசாரணை நடத்தி உடனடியாக இதற்கான தீர்வுகளை வழங்குமாறு அதற்குரிய மாற்றுத்திட்டங்கள் .

எதிர்காலத்தில் இவ்வாறு வெள்ளம் ஏற்பட்டால் அதனை எவ்வாறு சமன் செய்வது என்பதனையும் மக்களுக்கு இடர்கள் இல்லாமல் எவ்வாறு அதனை ஆராய கட்டளை பிறப்பிக்க பட்டுள்ளது .

நீங்கள் வடிந்து செல்வதற்கான விரைவு வேலைகளை முன்னெடுக்க முடியும் என்ற திட்டங்களை உடனடியாக அறிவிக்கும்படி அறிவிக்க பட்டுள்ளது .

மறந்துவிடாதீர்கள் கொழும்பில் வெள்ளம் ஏற்பட்டது ஏன் என்பது தொடர்பாக இப்பொழுதுதான் ஆட்சியாளர்கள் விசாரணை ஆரம்பித்துள்ளார்கள்.

லஞ்ச ஊழல் பெருகி கிடக்கும் இலங்கையில் இவ்வாறான வெள்ளம் வருவதை தடுக்கவா முடியும்.

கடந்த சில மாத்திற்கு முன்பதாக இலங்கை தலைநகர் கொழும்பை ஆக்கிரமித்த வெள்ளத்தினால் ,இலங்கையின் பொருளாதரத்தில் பலமான இடி வீழ்ந்தது .

மேலும் மக்கள் போக்குவரதில் இடையூறுகள் காணப்பட்டன .

இதனால் இலங்கை பெரும் நெருக்கடியை சந்தித்தது ,அதனை அடுத்தே தற்போது இந்த வெள்ளம் தொடர்பில், விசாரணைகளை நடத்திட அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது போல் உள்ளது .