கொலன்ட் -APELDOORN பகுதி ATM இயந்திரத்திற்கு குண்டு வைத்து பணம் கொள்ளை

Spread the love

கொலன்ட் -APELDOORN பகுதி ATM இயந்திரத்திற்கு குண்டு வைத்து பணம் கொள்ளை

கொலன்ட் -APELDOORN பகுதியில் உள்ள பணம் பெரும் ATM இயந்திரத்திற்கு குண்டு வைத்து தகர்க்க பட்டது ,

இந்த சம்பவம் அதிகாலை ,4,45 மணிக்கு இடம்பெற்றுள்ளது , சம்பவ இடத்திற்கு விரைந்து போலீசார் குண்டுகளும் உள்ளதா என கண்டறிந்து சோதனை நடத்தினர் ,

மேலும் இந்த குண்டு தகத்தலினால் எவருக்கும் பாதிப்பு ஏற்படாத போதும் இந்த குண்டு தாக்குதல் ஊடக பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன்

,பல லட்சம் கொள்ளையடிக்க பட்டு இருக்கலாம் என நம்ப படுகிறது ,புலன் விசாரணைகள் தொடர்ந்த வண்னம் உள்ளன

Leave a Reply