கொலண்டில் – 3 பெண்கள் மீது கத்தி வெட்டு -மர்ம நபர் தப்பி ஓட்டம்

Spread the love
கொலண்டில் – 3 பெண்கள் மீது கத்தி வெட்டு -மர்ம நபர் தப்பி ஓட்டம்

நேற்று – கொலண்ட்Hague பகுதியில் black friday தினம் அன்று அதிரடி மலிவு விலையில் பொருட்கள் கொள்வனவு செய்ய சென்ற மக்களை இலக்கு வைத்து மர்ம நபர் ஒருவர் கத்தி வெட்டு தாக்குதலை மேற்கொண்டார் .இதில் மூன்று பெண்கள் பலத்த வெட்டு காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுளளனர் .குறித்த கோர செயலை புரிந்த நபர் தப்பி ஓடியுள்ளார் ,இவர் 45 முதல் 50 வயது வரை உள்ள நபர் எனவும் இவரை தேடி கண்டு பிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர் . லண்டனில் இடம்பெற்ற சமவேளை இந்த் கத்தி வெட்டு தாக்குதல் இங்கும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply