கொலண்டில் பொலிஸ் வாகனத்திற்கு வெடிகுண்டு எறிந்த நபர்கள் – video

Spread the love

கொலண்டில் பொலிஸ் வாகனத்திற்கு வெடிகுண்டு எறிந்த நபர்கள் – videoகொலண்ட் – Hague பகுதியில் வாலிபர்கள் சிலர் இணைந்து நிறுத்தி வைக்க பட்டிருந்த காவல்துறை வாகனத்திற்கு பட்டாசு வெடிகுண்டுகளை வீசியுள்ளனர் ,

மேற்படி வெடியலைகள் வாகனத்தை பாதிப்படைய வைத்துள்ளது ,இந்த சம்பவம் கடந்த மூன்றாம் திகதி இடம்பெற்றுள்ளது ,

எனினும் இதுவரை இந்த குற்றங்களை புரிந்தவர்கள் என எவரும் கைது செய்யப்படவில்லை ,தொடர்ந்து தீவிர விசாரணைகள் ,

கொலண்டில் பொலிஸ் வாகனத்திற்கு வெடிகுண்டு எறிந்த நபர்கள் – video

மற்றும் அவதானிப்புக்கள் தீவிர படுத்த பட்டுள்ளன .இந்த செயலை புரிந்தவர்கள் தொடர்பில் தெரிய வந்தால் தமக்கு அறியத்தரும்படி போலீசார் வேண்டுதல் விடுத்துள்ளனர்

readm more down

தமிழில் உன்னை சரணடைந்தேன் உள்ளிட்ட படங்களில் நடித்த மீரா வாசு தேவன், நான் எடுத்த தவறான முடிவு அதுதான் என்று கூறியிருக்கிறார்.

நான் எடுத்த தவறான முடிவு அதுதான் – மீரா வாசுதேவன்
மீரா வாசுதேவன்


தமிழில் உன்னை சரணடைந்தேன், அறிவுமணி, ஜெர்ரி, கத்திக்கப்பல், ஆட்ட நாயகன், அடங்க மறு ஆகிய படங்களில் நடித்தவர் மீரா வாசுதேவன். மலையாளத்தில்

மோகன்லால் ஜோடியாக அறிமுகமான தன்மத்ரா படம் வெற்றி பெற்றது. ஆனாலும் தொடர்ந்து அவர் நடித்த படங்கள் தோல்வி அடைந்தன.

மீரா வாசுதேவன் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இல்லை. இரண்டு முறை திருமணம் செய்தும் விவாகரத்திலேயே

முடிந்தது. இந்த நிலையில் சினிமா துறையில் மானேஜரால் ஏமாற்றப்பட்டதாக பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

மீரா வாசுதேவன்

இதுகுறித்து மீரா வாசுதேவன் கூறியதாவது:-

கொலண்டில் பொலிஸ் வாகனத்திற்கு வெடிகுண்டு எறிந்த நபர்கள் – video

“மலையாளத்தில் நடித்த தன்மத்ரா படம் வெற்றி பெற்றதும் எனக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தன. ஆனால் அப்போது மொழி பெரிய பிரச்சினையாக இருந்ததால் மானேஜரை

வைத்துக்கொண்டேன். என் வாழ்க்கையில் நான் எடுத்த தவறான முடிவு அதுதான். அவர் என்னை தனது சுயநலத்துக்கு பயன்படுத்தினார்.

மானேஜரை முழுமையாக நம்பி கதையை கேட்காமல் நிறைய படங்களில் நடித்தேன். ஆனால் எல்லா படங்களும் தோல்வி அடைந்தன. பல பெரிய இயக்குனர்கள் தங்கள்

படங்களில் என்னை நடிக்க வைக்க விரும்பியதும் அதை மானேஜர் தடுத்து தனக்கு லாபம் கிடைக்கும் படங்களில்

நடிக்க வைத்து விட்டார் என்பதும் தாமதமாகவே தெரிய வந்தது” என்றார்.

மானேஜரை முழுமையாக நம்பி கதையை கேட்காமல் நிறைய படங்களில் நடித்தேன். ஆனால் எல்லா படங்களும் தோல்வி அடைந்தன. பல பெரிய இயக்குனர்கள் தங்கள்

Author: நலன் விரும்பி

Leave a Reply