கொலண்டில் இரு போலீசார் பாலியல் ,குற்ற சாட்டில் கைது

Spread the love
கொலண்டில் இரு போலீசார் பாலியல் ,குற்ற சாட்டில் கைது

கொலண்ட் நாட்டில் இரு போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர் ,

இதில் ஒருவர் மீது சக போலீஸ் பெண் ஊழியர் மீது பாலியல் குற்றம் மற்றும் இனவாதத்துடன் நடந்து கொண்டமை

தொடர்பில் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்த பட்டு வருகிறார் ,

மேலும் பிறிதொரு போலீஸ் ஊழியர் காவல்துறை திணைக்களத்தின் இரகசிய ஆவணங்கள் ஊடகம்

ஒன்றுக்கு வழங்கினார் என்ற குற்ற சாட்டில் கைது செய்ய பட்டுளளார் .

கார்லம் போலீசாரே இவர்களை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றனர்

Leave a Reply