கைவிடப்பட்ட காணிக்குள் இருந்து வெடிகுண்டுகள் மீட்பு
இலங்கை -ம் முருகுவடவன பகுதியில் உள்ள கைவிட பட்ட காணி ஒன்றுக்குள் இருந்து ஐந்து கைக்குண்டுகள் மீட்க பட்டுள்ளன ,
குண்டுகளை கண்டுபிடித்த போலீசார் குண்டு செயல் இழக்க வைக்கும் இராணுவத்தினர் வரவழைக்க பட்டு
அவை செயல் இழக்க வைக்க பட்டதாக பாதுகாப்பு படைகள் தெரிவித்துள்ளன ,
இந்த குண்டுகள் எவ்விதம் இங்கு வந்தன என்பது தொடர்பில் தெரியவரவிலை