கைபா துறைமுகம் மீது தாக்குதல்

கைபா துறைமுகம் மீது தாக்குதல்
Spread the love

கைபா துறைமுகம் மீது தாக்குதல்

கைபா துறைமுகம் மீது தாக்குதல் ,இஸ்ரேல் தலைநகரில் அமைந்துள்ள சர்வதேச கைபா துறைமுகத்தின் மீது, ஏமன் ஹவுதி படைகள் மற்றும் ஈராக்கிய போர் படைகள் என்பன இணைந்து இது தாக்குதல் நடத்தியுள்ளன.

இந்த துறைமுகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் கைபா துறைமுகத்தின் உள்கட்ட அமைப்புகளில் பலமான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

போர ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து ,இஸ்ரேலுடைய மிக முக்கியமான ஆயுத தளங்கள் மற்றும் கப்பல் துறை முகம்கள் மீது தாக்குதல் நடத்த பட்டு வருகிறது .

இஸ்ரேலிய துறைமுகம் மீது தாக்குதல்

இந்த கைபா துறைமுகம் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக காணப்படுகின்றது .

அவ்வாறான இந்த கைபா துறைமுகத்தின் மீது ஹவுதி மற்றும் ஈராக்கிய போர்படைகள் என்பன ,இணைந்து கூட்டாக தாக்குதலை நடத்தி இருக்கின்றனர்.

வடக்கு இஸ்ரேல் பகுதிகளை இலக்கவைத்து, ஹிஸ்புல்லா போராளிகள் கடும் தாக்குதலை நடத்திக் கொண்டு இருக்கின்றனர்.

இவ்வேளை இ ஸ்ரேலிய இராணுவத்தின் இராணுவ முகாம்கள், பலமான சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது .

இஸ்ரேல் இராணுவத்தினுடைய, உள்கட்டமைப்புகளிலும், பலமான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

கப்பல் துறைமுகம் சேதம்

அவ்வாற நிலையில் ,இஸ்ரேல் தலைநகரில் அமைந்துள்ள, கைபா துறைமுகத்தின் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது .பெரும் அதிர்வலர்களை ஏற்படுத்தி உள்ளது .

இரண்டு நாட்டு போர்படைகள் இணைந்து, நடத்திய இந்த தாக்குதலில், அங்கு தரித்து நின்ற கப்பல்களுக்கு ,சேதங்கள் ஏற்பட்டுள்ளன .

அயோண்டோம் ஏவுகணை பகுதிகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .

எனினும் தமக்கு ஏற்பட்ட செய்த விபரங்கள் தொடர்பாக ,இஸ்ரேல் இராணுவ தரப்பிலிருந்து எது வித தகவலும் இதுவரை வெளியாகவில்லை .

வீடியோ