கைது பீதியில் முன்னாள் போராளிகள்

Spread the love
கைது பீதியில் முன்னாள் போராளிகள்

இலங்கையில் ஏழாவது நிறைவேற்று ஜனாதிபதியாக கோட்டபாய ஆட்சியில் அமர்த்த பட்ட நிலையில் தற்போது

முன்னாள் புணர்வாழ்வு பெற்ற போராளிகள் பீதியில் உறைந்துள்ளனர் ,

இவர்களை மீள கைது செய்யும் நகர்வில் கோட்டபாய இராணுவம் ஈடுபட்டுள்ளது ,மீள் புலிகள் உருவாக்கம் என்ற

போர்வையில் இந்த கைதுகள் ஓசை படாமல் இடம்பெற்று வருவதாக வடக்கு தமிழர் பகுதி மக்கள் சிலர் தெரிவித்துள்ளனர் .

எப்போதும் கைது செய்யப்படலாம் என்ற நிலை காணப் படுவதால் குடும்ப அங்குதவர்கள் கலக்கத்தில்

உறைந்துள்ளனர் என்வும் எமக்கு எப்போது வாழ்வில் நின்மதி வரும் என அவர்கள் கண்ணீர் மல்க கூறினர்

Leave a Reply