கைதிகள் இறப்பர் கடும் எச்சரிக்கை

கைதிகள் இறப்பர் கடும் எச்சரிக்கை
Spread the love

கைதிகள் இறப்பர் கடும் எச்சரிக்கை

பேச்சுக்கு வர மறுத்தால் கைதிகள் இறப்பர் கடும் எச்சரிக்கை , இஸ்ரேல் காசாவுக்கு இடையில் இடம் பெற்று வருகின்ற இந்த யுத்தத்தில் பெரும் இழப்புக்களை சாதித்து வருகின்றது.

254 நாட்கள் கடந்த பயணிக்கும் இந்த கொடிய யுத்தத்தில் கமாஸ் மக்கள் விடுதலை இயக்க போராளிகளினால் சிறை பிடித்து செல்லப்பட்டனர் .

இஸ்திரேலியா ராணுவத்தினர் மற்றும் கைதிகள் இதுவரை விடுதலை செய்யப்படவில்லை .

உயிரோடு இருக்கும் கைதிகள்

உயிரோடு இருக்கும் இந்த கைதிகளை பத்திரமாக மீட்டு வந்து தரும்படி இஸ்ரேலிய கைதிகளின் உறவினர்கள் மக்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றனர் .

அந்த வகையில் ரெண்டு நாடுகளுக்கும் இடையில் சமரச பேச்சுவார்த்தையில் மத்தியயஸ்தம் வகிக்கும் நாடுகள் .

உடனடியாக பேச்சுவார்த்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் அவ்வாறு இல்லாவிட்டால் சிறை பிடித்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் பலியாவதற்கான அதிக வாய்ப்புகள் காணப்படுவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர் .

அதுவே இஸ்திரேளுக்கு மிகப்பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்கின்ற விடயம் தற்பொழுது வெளியாக இருக்கின்றதும்.

மத்தியஸ்தகர்கள் ஊடாக வழங்கப்பட்டுள்ள இந்த கடும் சமிக்கை என்பது இஸ்ரேலுக்கு மிகப்பெரும் ஆபத்தான ஒன்றாகவே காணப்படுகிறது .

யுத்தம் முடிவு

உடனடியாக யுத்தத்தை முடிவு கொண்டு வந்து கைதிகளை மீட்டு செல்லும் நடவடிக்கைகள் உடன்பாட்டு நடவடிக்கை மேற்கொண்டு வேகமாக செயல்படுவோம் என இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .

அவ்வாறு அல்லாவிட்டால் கைதிகள் இழப்பதைத் தவிர வேறு வழியில்லை என்கின்ற நிலைக்கு தற்பொழுது இந்த மத்திய சிறையில் வந்துள்ளதாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது .

மிக முக்கியமான செய்தி இந்த மத்தியஸ்தம் விதிக்கும் நாடுகளுக்கு விடுக்கப்பட்ட நிலையிலே, இந்த விடயத்தை தற்பொழுது இஸ்ரேல் மண்டையில் ஏறி அடித்திருக்கின்றனர் அந்த நாடுகள்.

வீடியோ