கைதிகளை கொடுமைப்படுத்தும் இஸ்ரேல் ராணுவம்
கைதிகளை கொடுமைப்படுத்தும் இஸ்ரேல் ராணுவம் ,இஸ்திரேலிய ராணுவத்தினரால் சிறை பிடித்து செல்லப்பட்ட பாலஸ்தீன கைதிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக புதிய காணொளி காட்சி ஒன்றை இஸ்திரேலியா ஊடகமான 12 சனல் வெளியிட்டுள்ளது.
இந்த தொலைக்காட்சியில் ஊடாக வெளியிடப்பட்ட காணொளியில் சிறையில் பிடித்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை பாலியல் தொந்தரவு கொடுத்து அவர்களுக்கு சித்திரவதை செய்கின்றதாக அந்த ஊடகம் ஆதாரத்துடன் காட்சியை வெளியிட்டுள்ளது.
கைதிகள் கீழே குப்புற கிடத்தப்பட்டு தலையின் பின்புறத்தில் கைகள் கட்டப்பட்டு நபர்கள் தனித்தனியாக சோதனை செய்யப்படுகின்ற பொழுது, அவர்களது உடல் அவையவங்கள் தொட்டு அந்தரங்க பகுதியில் தொட்டு அவர்கள் பாலியல் நடவடிக்கையில் ஈடுபடுகின்ற சம்பவங்கள் காணப்படுகின்றன.
இவ்வாறு கடந்த சில தினங்களாக பத்துக்கு மேற்பட்ட கைதிகளை பாலியல் தொந்தரவு வழங்கியதான தகவல்கள் வெளியாகி இருக்கின்றது .
அதற்கு ஆதாரமாகவே இந்த காணொளிகள் வெளியாகியிருக்கின்றன.
சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை மனிதாபிமான ரீதியாக நடத்தப்பட்ட வேண்டுமென, சர்வதேச மனித உரிமை விதிகள் உள்ள பொழுதும் ,அந்த விதிகளை மீறி இஸ்திரேலியா ராணுவம் பல சில மக்கள் மீது இவ்வாறான கொடுமைகளை புரிந்து வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
- இஸ்ரேலில் கார் வெடித்ததில் பலர் காயம்
- யெமன் டெல் அவிவை பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் தாக்கியது
- கனேடிய விமானிகள் சம்பளம் வழங்கக் கோரி பாரிய வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்
- மியான்மரில் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தில் 74 பேர் உயிரிழந்தனர் 89 பேர் காணவில்லை
- நீண்ட தூர ஆயுதத்தை பயன்படுத்தி நேரடி போரில் நேட்டோ ரஷ்யா
- வியட்நாம் சூறாவளியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 233 ஆக உயர்வு
- தென் கொரியாவின் கார் விபத்தில் 22 பேர் காயம்
- ஈரான் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட சாம்ரான் 1 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது
- நான்கு ஐரோப்பிய நாடுகளின் தூதர்களை ஈரான் அழைத்துள்ளது
- இடம்மாறும் அமெரிக்கா இராணுவம்