கூட்டமைப்பில் புது முகம்கள்
கூட்டமைப்பில் புது முகம்கள் களம் இறங்க தயாராகி வருகின்றனர் என்கின்ற விடயம் உள்ளக ரீதியாக வெளியாகியுள்ளது .
வயது முதிந்த வயோதிபர்கள் அந்த கட்சியில் இருந்து விலகி புதியவர்களை இணைத்து பயணிக்கும் நடவடிக்கைக்கு, கூட்டமைப்பு கட்சி தள்ள பட்டுள்ளது இதன் ஊடாக அம்பல பட்டுள்ளது .
பல்முனை அரசியல் போட்டி வடக்கு மாகாணத்தில் தலைவிரிக்க ஆரம்பிக்க பட்ட நிலையில் ,அதற்கு ஏற்ப தம்மை உரு மாற்றியமைத்து செல்ல வேண்டிய நெருக்கடி நிலைக்கு தமிழ் கட்சிகள் தள்ள பட்டுள்ளன .
தமிழ் மக்கள் முதுகில் ஏறி சவாரி செய்து வந்த வெள்ளை வேட்டிகள் ,வேலியில் காயும் நிலை காணப்படுவதால் ,கோவணத்தோடு போவதற்கு முன்பாக தமது கட்சியை காப்பாற்றி கொள்ள தற்போது புது முகத்தை களம் இறக்கும் நிலைக்கு தயாராகி வருகின்றனர் .
கடந்த காலங்களில் மிக பெரும் பின்னடைவை சந்தித்து கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையை போல ,தற்போது வெள்ளை வேட்டிகள் நிலை மாற்றம் பெற்றுள்ளதால் வேறு வழியின்றி வாலிபர்களை தமது கட்சியில் இணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது .
எது எப்படியோ கூட்டமைப்பு மிக பெரும் தோல்வியை தழுவி மக்கள் மத்தியில் இருந்து காணாமல் போகும் நிலை ஏற்பட போவதை மேற்படி விடயம் காண்பிக்கிறது .
- காட்டி கொடுத்த வெள்ளைவேட்டிகளை கருவறுப்போம்
- இறுதிப் போர் காட்டி கொடுப்பு |முக்கிய வெளியான ஆதாரம்
- பொலிஸ் உத்தியோகத்தர் வீட்டில் திருட்டு
- வெள்ளத்தால் 22 064 பேர் பாதிப்பு
- உடல் அனுமதி தேர்தலில் போட்டியிடுவதற்கு
- வெள்ளையாக்கும் கிரீம்கள் குறித்து அதிர்ச்சி செய்தி
- பருத்தித்துறை வீதியில் விபத்து ஒருவர் உயிரிழப்பு
- அர்ச்சுனா செய்த செயல் கண்ணீர் விட்ட மக்கள்| கலக்கத்தில் எதிரிகள்
- புலிகளை ஓட விட்ட அருச்சுனா அண்ணா
- 10 000 வேட்பாளர்கள் களமிறங்குகின்றனர்