குளவி தாக்குதலில் 30மாணவர்கள் காயம்

குளவி தாக்குதலில் 30மாணவர்கள் காயம்
Spread the love

குளவி தாக்குதலில் 30மாணவர்கள் காயம்

குளவி தாக்குதலில் 30மாணவர்கள் காயம் ,மூதூர் பகுதியில் உள்ள பாடசாலையூரில் குளவி கோட்டுக்கு இலக்காகி மாணவர்களை ஆசிரியர்ககள் 30 பேர் காயப்படுத்திள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

பாடசாலை ஒன்றின் குளவி கூடு

மூதூரில் உள்ள பாடசாலை ஒன்றின் குளவி கூடு கட்டி இருந்த நிலையில் அந்த குளவிகள் மாணவர்களையும் ஆசிரியர்களையும் துரத்தி குத்தி உள்ளது .

இதில் 22 ஆண் மாணவர்கள் 8 பெண் மாணவிகள் மற்றும் ஆசிரியர் உள்ளிட்ட 30 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குளவியின் தாக்குதலுக்கு பாதிக்கப்பட்ட அத்தனை பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இலங்கையில் இவ்வாறான பாடசாலை குளவி கொட்டுக்கு உள்ளாகி வருகின்ற மாணவ மாணவிகள் அதிகரித்த காணப்படுகின்றனர் .

பாடசாலை நிர்வாகத்தின் அலட்சியப் போக்கும் அலட்ஸ்யமற்ற செயலுமே இந்த குளவி கூட்டத் தாக்குதலுக்கு மாணவர்கள் பாதிப்புகள் காரணமாக உள்ளது என்றார் குற்ற சட்டு முன்வைக்க படுகிறது .

குளவிகள் கூடு கட்டி இருந்தால் அதற்கு முன்னதாகவே மாணவர்களை வெளியேற்றிவிட்டு, அந்த குளவி கூட்டத்தை அகற்றுகின்ற நடவடிக்கையில் இவர்கள் ஈடுபட்டு இருக்க வேண்டும் .

பாதுகாப்பு நகர்வுகளை கடைபிடித்து இருந்தால்

அதற்கான பாதுகாப்பு நகர்வுகளை கடைபிடித்து இருந்தால் இந்த மாணவனுக்கு இந்த குளவி கொடுத்து தாக்குதல் இடம்பெற்றுக்காது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது .

பாடசாலை அதிபர்களும் ஆசிரியர்களும் சிறந்த முறையில் அவர்களுக்கு தேர்ச்சியான பயிற்சி வகுப்புகள் வழங்கப்படாமை காரணத்தினால், இவ்வாறான பாடசாலையில் குளவி கூட்டுக்கு உள்ளாகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.