குருதீஸ் போராளிகள் மீது துருக்கி அகோர தாக்குதல்

குருதீஸ் போராளிகள் மீது துருக்கி அகோர தாக்குதல்
Spread the love

குருதீஸ் போராளிகள் மீது துருக்கி அகோர தாக்குதல்

ஈராக் குருதீஸ் பகுதிகளை இலக்கு வைத்து துருக்கிய இராணுவம் அகோர வான் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .

குருதீஸ்  Dohuk பகுதிகளை இலக்கு வைத்து தாக்குதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

துருக்கிய இராணுவம் மேற்கொள்ளும் இந்த தாக்குதலினால் ,குருதீஸ் பகுதிகள் பலத்த சேதமடைந்தும் மக்கள் உயிரிழப்பும் அதிகரித்து செல்கிறது .

துருக்கிய இராணுவம் மேற்கொள்ளும் தாக்குதல்களை தடுத்து நிறுத்த கோரி குருதீஸ் மக்கள் உலக நாடுளில் போராட்டம் நடத்துகின்றனர் .