குண்டு வெடிப்பு பாகிஸ்தானில்

குண்டு வெடிப்பு பாகிஸ்தானில்
Spread the love

குண்டு வெடிப்பு பாகிஸ்தானில்

குண்டு வெடிப்பு பாகிஸ்தானில் இடம்பெற்றுள்ளது ,இந்த குண்டு வெடிப்பில் சிக்கி மூவர் பலியோகியும் ,எட்டு பேர் காயமடைந்துள்ளனர் .

காயமடைந்தவர்கள் சிலர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது.

மக்கள் கூடி இருந்த பகுதியில் இராணுவ வாகன அணியையும் ,இராணுவத்தினரையும் இலக்கு வைத்து வெடி வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்த பட்டுள்ளது .

வெடிகுண்டு தாக்குதல்

இதன் போதே மக்கள் உயிர்கள் பலியாகியும் ,கடைகள் வீடுகள் ,வாகனங்கள் என்பன சேதமான நிலையில் காணப்படுகிறது .

குண்டு வெடிப்பு இடம்பெற்ற பகுதி சுற்றிவளைக்க பட்டு ,விசேட தேடுதல் நடவடிககி முடக்கிவிட பட்டுள்ளது .

இந்த தாக்குதலை நடத்தியது யார் என்பது தொடர்பாக இதுவரை ,எதுவும் வெளியாகவில்லை .

பாதிக்க பட்ட பகுதியில் மீள் பாதுகாப்பு பலப்படுத்த பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது .

ஆளும் பாகிஸ்தான் ஆட்சியாளர்களுக்கு எதிராக தற்போது பலமான குண்டு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன.