குண்டு பெண்கள் இலங்கையில் அதிகரிப்பு

குண்டு பெண்கள் இலங்கையில் அதிகரிப்பு
Spread the love

குண்டு பெண்கள் இலங்கையில் அதிகரிப்பு

குண்டு பெண்கள் இலங்கையில் அதிகரிப்பு , இலங்கையில் குண்டான பெண்கள் அதிகரித்து காணப்படுவதாகவும், இதனை தடுக்கும் நடவடிக்கையில் இலங்கை அரசு பாரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென புதிய மருத்துவ நிபுண ஆராய்ச்சி குழு தெரிவித்துள்ளது .

ஊட்டச்சத்து நிபுணர் நிறுவனம் தெரிவித்துள்ள இந்த கருத்து அடிப்படையில் ,இலங்கையில் குண்டான பெண்கள் அதிகரித்து காணப்படுவதாக தெரிவிக்கிறது .

,அதிக குண்டு பெண்கள் காணப்பட்டு வருகின்றனர் ஊட்டச்சத்தில் அதிக கவனத்தை செலுத்தும் இவர்கள் தாம் உட்கொள்ளும் உணவிலும் பாரிய அக்கறை கொள்ளாது இருப்பதனாலையே இவர்களை உடல் பருமன் அதிகரிது காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

உடல் பருமன் ஆவதால் பெண்கள் மற்றும் சொல்லென்னா துயரையும் இன்னல்களையும் சந்தித்து வருவதாகவும் அவை தடுக்கப்பட வேண்டுமென அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

பெண்களுக்கு பல்வேறுபட்ட நோய் தாக்கங்கள்

உடல் பருமன் ஆகின்ற பொழுது பெண்களுக்கு பல்வேறுபட்ட நோய் தாக்கங்கள் ஏற்படும் எனவும்,

அந்த உடலை சுமக்க முடியாத கால்கள் பல்வேறுபட்ட நோய் தாக்கத்திற்கு உள்ளாகி வருவதாகவும் அவர்களால் நடந்து செல்ல முடியாது வீடுகளுக்கு முடக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது.

அதனால் அவர்கள் உட்கொள்கின்ற உணவு முதல் அனைத்து விடயங்களையும் மிக கவனம் செலுத்தி தமது உடலை பாதுகாக்க வேண்டும் எனவும் இதற்குரிய பொறுப்பு அல்லது பெற்றோர்களுக்கு உள்ளதாக அவர் கவலை வெளியிட்டுள்ளார் .

அமெரிக்காவில் ஐரோப்பிய நாடுகளில் குண்டான பெண்கள் அதிகம் காணப்படுகின்றனர் .

கட்டுக்கடங்காத சுதந்திர மற்றும் உணவுப் பிரியர்கள் காணப்படுவதாக இவ்வாறான குண்டான பெண்கள் ருவாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இலங்கையில் குண்டான பெண்கள் அதிகரித்து வருவது புதிய குண்டு பெண்கள் இலங்கையில் உருவாவதற்கான வழியை ,ஏற்படுத்தி விடும் என்கின்ற கவலையை தெரிவித்துள்ளார் .

எனவே குண்டு பெண்களே யாக்கிரதை .