குண்டுகள் இலங்கையில் வெடிக்கும் அபாயம்
குண்டுகள் இலங்கையில் வெடிக்கும் அபாயம் உள்ளதாக தற்போது வெளியாகும் சமகால அரசியல் நிகழ்வுகள் கட்டியமிடுகின்றன .
இலங்கையில் விடுதலை புலிகளை அழித்து அதன் ஊடக இலங்கையில் சிங்கள பேரினவாத ஆட்சியை நடத்தலாம் என ,
கற்பனை கட்டி வாழ்ந்த மகிந்தா ராஜபக்ச ஆட்சி கவிழ்க்க பட்டு ஆட்சி இழந்து தவிக்கும் ,மகிந்த குடும்பம் இப்பொழுது இலங்கையில் குண்டு வெடிப்பை நடத்த தயாராகி வருகிறது .
ஆளுகின்ற அனுரகுமார திசாநாயக்க ஆட்சி மக்களுக்கு நம்பிக்கையுள்ள ஆட்சியாக மாறி வருவதாலும் ,
லஞ்ச ஊழல் வாதிகளிற்கு எதிராக பாரிய நடவடிக்கை மேற்கொண்டு வருவதாலும் அதனை உடைத்து சீர்குலைக்கும் முயற்சிகள் மேற்கொள்ள படுகின்றன .
இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி ,ஒற்றுமையை விதைத்து வரும் அனுரகுமார திசாநாயக்க ஆட்சியை ,திட்டமிட்டு கவிழ்க்கும் நடவடிக்கையில் மகிந்த ,கோட்டாபய தலைமையில் திட்டங்கள் தீட்ட படுகிறது எனப்படுகிறது .
ஆகவே பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக மிக பெரும் குண்டு வெடிப்புகள் இலங்கையில் இடம்பெறும் என மக்கள் கலக்கம் உற்றுள்ளனர் .
அப்பாவி மக்கள் உயிர்களை பலியெடுத்து ,மக்கள் சொத்துக்களை சேதமாக்கி ,மக்கள் நடமாடும் வாழ்தலுக்கு பங்கம் ஏற்படுத்தும் நடவடிக்கையில் மகிந்த ஆயுத குழு அணிகள் களமிறக்க படுகின்றன .
இந்த நாசகார சக்தியின் பின்புலத்தில் இலங்கை இராணுவத்தின் முன்னால் அதிகாரிகள் உள்ளதாக பேச படுகிறது .
தப்புமா இலங்கை ,தடுக்க படுமா குண்டு வெடிப்புகள் ,பொறுத்திருந்து பார்க்கலாம் மக்களே .
- காட்டி கொடுத்த வெள்ளைவேட்டிகளை கருவறுப்போம்
- இறுதிப் போர் காட்டி கொடுப்பு |முக்கிய வெளியான ஆதாரம்
- பொலிஸ் உத்தியோகத்தர் வீட்டில் திருட்டு
- வெள்ளத்தால் 22 064 பேர் பாதிப்பு
- உடல் அனுமதி தேர்தலில் போட்டியிடுவதற்கு
- வெள்ளையாக்கும் கிரீம்கள் குறித்து அதிர்ச்சி செய்தி
- பருத்தித்துறை வீதியில் விபத்து ஒருவர் உயிரிழப்பு
- அர்ச்சுனா செய்த செயல் கண்ணீர் விட்ட மக்கள்| கலக்கத்தில் எதிரிகள்
- புலிகளை ஓட விட்ட அருச்சுனா அண்ணா
- 10 000 வேட்பாளர்கள் களமிறங்குகின்றனர்