குண்டுகளினால் அதிரும் சிரியா – ஆட்டத்தை ஆரம்பித்த துருக்கி

Spread the love

ரொக்கட்,ஆட்டிலறி குண்டுகளினால் அதிரும் சிரியா – ஆட்டத்தை ஆரம்பித்த துருக்கி

வடக்கு சிரியாவின் நிலைகளை நோக்கி துருக்கிய இராணுவம் அகோர எறிகணை மற்றும் ரொக்கட் தாக்குதலை ஆரம்பித்துள்ளது


இந்த பகுதிகள் எங்கும் குருதீஸ் போராளிகள் வசித்து வருகின்றனர் ,அவர்களின்

இராணுவ நிலைகள் மற்றும் மக்கள் வாழ்விடங்களை இலக்கு வைத்து துருக்கி இந்த கொலை வெறி ஆட்டத்தை ஆம்பித்துள்ளது

தமது நிலப்பரப்பை தக்க வைத்து கொள்ள சிரியாவுடன் குருதீஸ் போராளிகள்

பேரம்பேச்சில் ஈடுபட்டனர் ,அவ்விதமான நிலையில் துருக்கிய இராணுவ

நடவடிக்கையை கட்டு படுத்த ரசியா போர் விமனங்கள் தாக்குதலில் ஈடுபடுத்த பட்டு வருகின்றன

மேலும் அவசர உதவிகள் சிரியாவுக்கு ரசியா அனுப்பி வைத்துள்ளது ,உக்கிரேனின் துருக்கிய


உளவு விமனங்கள் ரசியாவுக்கு இழப்புக்களை வழங்கி வரும் நிலையில் இந்த களமுனையில்


துருக்கியை ரசியா பதம் பார்க்க கூடும் என எதிர் பார்க்க படுகிறது

Leave a Reply