குடும்பத்துடன் ரயிலுக்குள் பாய்ந்து தற்கொலைக்கு புரிந்த தமிழ் குடும்பம்

Spread the love

குடும்பத்துடன் ரயிலுக்குள் பாய்ந்து தற்கொலைக்கு புரிந்த தமிழ் குடும்பம்

தமிழகம் -திருச்சி பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் ஓடிய ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ளனர் ,

வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்பு காரணமாக அதனை நிவரத்தி செய்ய முடியாத விரக்தியில் இருந்து வந்த நிலையில் இந்த செயல் இடம்பெற்றுள்ளது

,49 வயது கணவன் ,42 வயது மனைவி மற்றும் 14 வயது மகள் 12 வயது மகன் ஆகியோரே இவ்வாறு தற்கொலை

செய்துள்ளனர் .கடன்காரர் தொல்லையால் இவ்வாறு இரு குடும்பங்கள் உயிர் பிரிந்துள்ளது

,செய்திகளை பார்க்கும் பொழுதே மனம் பதறுகிறது ,இந்த கடன் நெருக்கடி தந்தவர்கள் குடும்பம் நலமுடன் வாழுமா ..? மக்களே சிந்தியுங்கள் .

Leave a Reply