கிளிநொச்சியில் கடத்தால் நபருக்கு வாள்வெட்டு

கிளிநொச்சியில் கடத்தால் நபருக்கு வாள்வெட்டு
Spread the love

கிளிநொச்சியில் கடத்தால் நபருக்கு வாள்வெட்டு

கிளிநொச்சியில் கடத்தால் நபருக்கு வாள்வெட்டு .கிளிநொச்சியில் நபர் கடத்த பட்டு சுவாள்வெட்டு சித்திரதாவதைக்கு உள்ளன நிலையில் மீட்க பட்டுளளார் .

48 வயதுடைய நபர் ஒருவர் காணாமல் போயிருந்தார், அவ்வாறு காணாமல் போனவர் மர்ம குழு ஒன்றினால் கடத்தப்பட்டு வதைக்க பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு வந்துள்ளார் .

அதனை அடுத்து அந்த வீட்டிலிருந்து தப்பித்த அவர் போலீசில் சென்று தமக்கு நடந்த இன்னல்களை தெரிவித்தார் .

அதனை அடுத்து தற்பொழுது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சியில் நபருக்கு வாள்வெட்டு

இவரை கடத்திச் சென்றவர்கள் யார் என்பது தொடர்பாக இதுவரை எதுவித தகவல்களும் வெளியாகவில்லை.

இலங்கையில் தொடர்ந்தும் தமிழ் பகுதிகளிலும் கடத்தல்கள் வாள்வெட்டு சம்பவங்கள், கொலைகள், படுகொலைகள், சித்திரவதைகள், என்பன தொடராக இடம் பெற்ற வண்ணம் உள்ளன.

இந்த கடத்தலின் பின்புறத்தில் உள்ளவர்கள் யார் என்பது தொடர்பாக, இதுவரை தகவல்கள் எதுவும் வெழியாகவில்லை.

கடத்திச் செல்லப்பட்ட நபர் மீது ,ஏன் வாள்வெட்டு நடத்தப்பட்டது ,அதற்கான காரணம் என்ன என்பது தொடர்பாக இலங்கையினுடைய காவல்துறை விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

கடத்தி வாளால் வெட்டி சித்திரவதை

வெளிநாட்டிலிருந்து வழங்கப்பட்ட தகவலை அடுத்து இந்தக் கடத்தல் இடம் பெற்றதா அல்லது அதனூடாக இந்த தாக்குதல் நடைபெற்றதா என்பது தொடர்பாகவும் போலீசார் கவனத்தை செலுத்தி விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

வெளிநாடுகளில் உள்ள சில குழுக்களும் நபர்களும் இவ்வாறான கடத்தல் மற்றும் படுகொலை சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாகா தெரிவிக்க படுகிறது .

வெளிநாட்டில் உள்ள சில குழுக்களும் சர்வதேச பொலிஸாரினால் தீவிர கண்காணிப்புக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.