காவல்துறை சிப்பாய் தற்கொலை

காவல்துறை சிப்பாய் தற்கொலை
Spread the love

காவல்துறை ஊழியர் தற்கொலை

காவல்துறை சிப்பாய் தற்கொலை ,இலங்கை காவல்துறையில் பணியாற்றி கொண்டிருந்த காவல்துறை உத்தியோகஸ்தர் ஒருவர் ,தனது வீட்டில் தற்கொலை செய்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர் .

கணவன் மனைவிக்கு இடையில் நீண்ட நாட்களாக இடம்பெற்று வந்த முரண்பாடு முற்றிய நிலையில் ,

கடும் மன உளைச்சலுக்கு ஆளாகிய நிலையில் காவல்துறை சிப்பாய் தன்னைத்தானே தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

நேர்மையான காவல்துறை ஊழியராக காவல்துறையில் பணியாற்றியதாகவும் ,சிறந்த அன்பான, பண்பான நபர் ,

தற்கொலை செய்து கொண்டுள்ள செயல் தமக்கு அதிர்ச்சிகளை ஏற்படுத்தி உள்ளதாக சக, காவல்துறை உறுப்பினர்கள் தெரிவித்து இருக்கின்றனர் .

பொலிஸ் உத்தியோகஸ்தர் தற்கொலை

மனைவி கணவருடன் தொடர்ந்தும் நச்சரிப்பில் ஈடுபட்டு வந்ததாகவும், தொடர்ந்து அவர் மீது காழ்ப்புணர்வை காட்டி வந்து நிலையில் தண்னி மைத்துள்ளார் .

, அதிக மான வருத்த்திற்கு உள்ளான அவர் வேறு வழியின்றி அதிக சோக நிலையில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அந்த கிராமத்து மக்கள் தெரிவிக்கின்றனர் .

கடமைக்கு சென்று விட்டு ,வீடு திரும்பி அவர் வீட்டில் ,மனைவியுடன் முரண்பாட்டில் ஏற்பட்டதை எடுத்து,

அதிக மன உளைச்சலுக்கு உள்ளான நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

பொலிசார் உயிர்மாய்ப்பு அதிர்ச்சியில் குடும்பம்

தற்கொலை செய்து கொண்டுள்ள அவரது உடல் மரண சோதனைக்காக வைக்கப்பட்டு, பின்னர் குடும்பாத்தாரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இலங்கையில் காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினருக்கு இடையில் அவ்வப்போது தவறான முடிவுகள் எடுத்து, இவ்வாறான தற்கொலை சம்பவங்கள் இடம் பெற்று வருகின்றமை அதிகரித்துள்ளது.

வீட்டில் ஏற்படுகின்ற குடும்ப சுமை காரணமாகவா, அல்லது பணியில் மேலதிகாரிகள் மற்றும் சக அதிகாரிகளால் ஏற்படுகின்ற,

மன உளைச்சல் காரணமாக ,இவ்வாறான தற்கொலைகளை செய்கின்றார்களா என்கின்ற கேள்வி எழுப்ப பட்டுள்ளது .

மேற்படி காவல்துறை சிப்பாயின் திடீர் தற்கொலை சம்பவம் அந்த கிராம மக்கள் மற்றும் ,காவல்துறை ஊழியர்கள் ,சகா நண்பர்கள் ,சுற்று வட்டாரங்களில் கவலையை ஏற்படுத்தியுள்ளது .

இவரது நல்லடக்கக் நிகழ்வுகள் இடம்பெற்ற வண்னம் உள்ளன என தெரிவிக்க படுகிறது .