காவல்துறை அதிகாரியை தாக்கிய 5பேர்கைது

காவல்துறை அதிகாரியை தாக்கிய 5பேர்கைது
Spread the love

காவல்துறை அதிகாரியை தாக்கிய 5பேர்கைது

காவல்துறை அதிகாரியை தாக்கிய 5பேர்கைது ,சட்ட விரோதமான மதுபான விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நபர்களை சுற்றிவளைத்து விசேட காவல்துறை தளபதியாகச் சென்ற அதிகாரி ஒருவரை அங்கிருந்த நபர்கள் ஆயுதங்கள் கொண்டு கடுமையாக தாக்கினர் .

தாக்குதல் அவர் பலமான காயங்களுக்கு உள்ளாகி இருந்தார் .அதனை அடுத்து தற்பொழுது அந்த காவல்துறை அதிகாரியை தாக்கிய ஐந்து குற்றவாளிகளும் தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

அனுராதபுரம் பகுதியில் இவ்வாறான சட்ட விரோதமான மதுபானங்கள் உற்பத்தி செய்வதாக கிடைக்கப்பெற்ற தகவலை எடுத்து அதனை தடுப்பதற்காக விரைந்து சென்ற குற்ற தடுப்பு போலீஸ் சார் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது .

இதனை அடுத்து தற்பொழுது விசேட சிறப்பு போலீசார் குற்றவாளிகளை கைது செய்தும் நடவடிக்கையில் ஈடுபட்ட வண்ணம் இருந்தனர் .

அதனை அடுத்து தற்பொழுது காவல்துறை அதிகாரியை தாக்கிய அந்த ஐந்து குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இதனை அடுத்து தாக்குதலுக்கு உள்ளான காவல்துறை அதிகாரி முறைபாட்டினை பெற்றுக்கொண்டு அவர்கள் நீதிமன்றத்தில் தற்பொழுது பாரப்படுத்தப்பட்டுள்ளனர் .

நீதிமன்றத்தை அடுத்து அவர்கள் விசாரணை மேற்கொண்டு காவல்துறை அதிகாரிய தாக்கியது இலங்கை சட்டத்தின் அடிப்படையில் பெரு குற்றச்சாட்டு கருதி அவர்களுக்கு தண்டனை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது .

இலங்கையில் இவ்வாறான சுற்றி வளர்ப்புகள் தடுப்பு நடவடிக்கை செல்கின்ற காவல்துறை மீது துப்பாக்கிச் சூட்டு தாக்குதல்கள் .

மற்றும் தாக்குதல் என்பதும் தொடர்ச்சியாக போலீசாருக்கு எதிராக ஈடுபட்டு உள்ளது நாட்டினை தமது கட்டுப்பாட்டுகள் வைத்திருப்பதாக ஒரு போற்றப்பாட்டை இந்த சம்பவங்கள்எடுத்து காண்பிக்கின்றன.