காலில் பணத்தை மிதித்தவருக்கு விடுதலை

காலில் பணத்தை மிதித்தவருக்கு விடுதலை
Spread the love

காலில் பணத்தை மிதித்தவருக்கு விடுதலை

காலில் பணத்தை மிதித்தவருக்கு விடுதலை ,பணத்தை காலில் மிதித்தவருக்கு விடுதலை ,யாழ்ப்பாணத்தில் தியாகியாக உள்ள ஒருவர் காலில் 5000 ரூபாய் தாள்களை போட்டு ஏறிமிதித்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வந்தார் .

அவ்வாறு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தவர் தற்பொழுது பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

மக்களுக்காக பாரியளவிலான நிதிகளை அள்ளி வழங்கி வந்தவரே தற்பொழுது விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

பணத்தை மிதித்தவர் விடுதலை

காலில் பணத்தை மிதிப்பது எமது நாட்டினுடைய கலாச்சார பண்பாடு மற்றும் சட்ட விதிகளுக்கு முரணான ஒன்றாக காணப்படுகின்ற பொழுது அவர் ஐந்தாயிரம் ரூபாய்களை காலில் போட்டு விதித்த காரணத்தினால் கைது செய்யப்பட்டிருந்தார் .

மக்கள் மத்தியில் நன்மதிப்பையும் புகழையும் வரவேற்பையும் பெற்றிருந்த தியாகிய அவர்கள் மேற்கொண்ட இந்த விடயம் மக்கள் மத்தியில் சலசலப்பையும் கொந்தளிப்பையும் எதிர்ப்பு வேலைகளை ஏற்படுத்தி இருந்தன.

அதனை அடுத்து தற்பொழுது அவர் கைது செய்யப்பட்டு உரிய விசாரணைக்கு செய்த பின்னர் தற்பொழுது பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

பல ஆயிரம் குடும்பங்களை வாழவைத்த பெருமைக்குரியவர் என்கின்ற பெயரை பெற்றவரும் .

இலங்கையில் எம்ஜிஆராக அவர் வர்ணிக்கப்பட்டு இருந்தார் அவ்வாறு மக்களினால் கொண்டாடப்பட்ட ஒருவரே தற்பொழுது இந்த சர்ச்சையில் சிக்கி தனது பெயரை இழந்திருந்தார் .

பெண்களுடன் கூடி நடனமாடுவது

அங்கு வருகின்ற பெண்களுடன் கூடி நடனமாடுவது போன்ற விடயங்களும் அவர் சிக்கி இருந்தார் .

அதனை அடுத்து தற்பொழுது இவர் மீதான விசாரணைகள் தொடர்ந்து இடம் பெற்று வந்தன அதனை அடுத்து தற்போது அவர் விடுதலை செய்துள்ளதாக பலியான தகவல்கள் ,

அவரை நேசிக்கின்ற ஆதரிக்கின்ற மக்கள் மத்தியில் நேன் மதிப்பையும் அன்பையும் ஆதரவையும் தெரிவித்துள்ளது .

தான் புரிந்த இந்த செயலுக்கு தன்னை மன்னிக்கும்படி மக்களிடம் வெளிப்படையாகவே தனது மன்னிப்பை கோரி இருந்தார் .

அதற்கான விளக்கத்தையும் அவர் கண்ணீருடன் விடுத்திருந்தார் .

அதனை அடுத்து தற்போது மக்கள் தமது நெஞ்சங்களில் ஏற்றி வைத்து விளக்கேற்றி கொண்டாடி வருவதாக, சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பகிர்ந்து வந்தமை இங்கே நினைவு கூறத்தக்கது.