காரல் தாக்கி விட்டு தப்பித்த சாரதி கைது

காரல் தாக்கி விட்டு தப்பித்த சாரதி கைது
Spread the love

காரல் தாக்கி விட்டு தப்பித்த சாரதி கைது

காரல் தாக்கி விட்டு தப்பித்த சாரதி கைது

மேற்கு லண்டன் கீத்திரோ வான்தளம் அருகில் ,காரினால் தாக்கி விட்டு தப்பித்து சென்ற சாரதி ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப் பட்டுள்ளார் .

இவரது கார் தாக்குதலில் சிக்கி ஆறு பேர் காயமடைந்தனர் .காயமடைந்தவர்கள் ,நால்வர் தொடர்ந்தும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர் .

தப்பி ஓடிய கார் சராதி கீத்திரோ விமான தளம் அருகில் வைத்து ,காவல்துறையினரால் கைது செய்ய பட்டுள்ளனர் .

கைதான இருபது வயது சாரதியிடம் விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

Leave a Reply