காணாமல் ஆக்கப்பட்டோர் சர்வதேச நீதிமன்றில் -அலறும் இலங்கை
காணாமல் ஆக்கப்பட்டோர் சர்வதேச நீதிமன்றில் -அலறும் இலங்கை யை பாரப்படுத்தும் நடவடிக்கையில் புலம் பெயர் தமிழர்கள் ஈடுபட்டு வருகின்றனர் .
வன்னி மைந்தன் டிக் டாக் லைவ் ஊடாக இந்த விடயம் அறிவிக்க பட்டுள்ளது .மூத்த மருத்துவர்கள் ,அரசியல் ஆலோசகர்கள் ,சமூக சேவகர்கள்,சட்டத்தரணிகள் என்கின்ற குழுவோடு இந்து ,காணாமல் ஆக்க பட்டோர் தொடர்பாக வாவழக்கு ஒன்றை தாக்கல் செய்யும் நடவடிக்கை ஒன்றுக்கு தயாராகி வருகின்றனர் .
இதற்கு காணமல் ஆக்க பட்டோர் உறவுகள் விபரங்கள் தேவை படுகிறது ,குறைந்த நூறு பெயர்து விபரமாவது தேவை படுகிறது .
எனவே காணாமல் ஆக்க பட்டோர் உறவுகள் தயவு செய்து எம்முடன் இணைந்து இலங்கை புரிந்த மனித குலத்திற்கு எதிரான இன அழிப்பு ,போர்க்குற்ற ,அதன் ஊடக காணாமல் ஆக்க பட்டவர் விடயம் தொடர்பாக தமிழ் மக்கள் தரப்பில் விபரம் கேட்க படுகிறது , .
நீங்கள் வழங்கும் தகவலே சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் இலங்கையை அழகைவிட பேருதவியாக இருக்கும் .
இது மக்கள் ,விடுதலை விரும்பிகள் என்பனவர்கள் தன்னிச்சையாக இணைந்து செயலாற்ற முனைகின்றனர் .
தயவு செய்து பாதிக்க பட்ட மக்களே விபரங்களை எமக்கு தாருங்கள் ,இதனை உங்கள் நண்பர்க்ளுக்கு பகிர்ந்து ,தமிழர் வென்றிட ,பாதிக்க பட்ட மக்களுக்கு நீதியை பெற்று கொடுத்திட ,எடுத்து பரப்புங்கள் .
தமிழால் தமிழராய் ஒன்றிணைவோம் ,வா தமிழா
தொடர்புகளுக்கு வன்னி மைந்தன் வாட்சப் ,வைபர் , 0044 7536707793