காட்டு யானைகள் 205 மரணம் காட்டுக்குள் நடந்தது என்ன
காட்டு யானைகள் 205 , காட்டுக்குள் இறந்த நிலையில் கண்டு பிடிக்க பட்டுள்ளன.
கென்யாவின் அதிக உல்லாச பயணிகள் வருகை தரும், வன விலங்கு பாதுகாப்பு காட்டு பகுதியில் இந்த விலங்குகள் இறந்து காண படுகின்றன .
கடந்த ஒன்பது மாதங்களில் 205 யானைகள் ,ஒட்டகங்கள் ,எருமைகள் ,என பல்வேறு பட்ட விலங்குகள் நூற்று கணக்கில் இருந்துள்ளன .
யானைகள் கொலை செய்ய பட்டு ,தந்தங்கள் திருடி செல்வதான , குற்ற சாட்டு முன் வைக்க பட்டுள்ளது .
இந்த விலங்குகள் தொடர் மரண அதிகரிப்பு ,வன விலங்கு பாதுகாப்பு பிரிவினரை கவலை கொள்ள வைத்துள்ளது.