
காட்டு தீயில் 22 பேர் மரணம் 554 பேர் காயம்
அமெரிக்கா சண்டிக்கோ பகுதியை அண்மித்து பரவி வரும் காட்டு தீயில் சிக்கிஇதுவரை 22 பேர் பலியாகியுள்ளனர் .
மேலும் 554 பேர் காயமடைந்துள்ளனர் .
10 பேர் காணாமல் போயுள்ளனர் .
16 பேர் மிக ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிய வண்ணம் உள்ளனர் .
வேகமாக பரவி வரும் தீயினை கட்டு படுத்த முடியா நிலையில் ,
அதிகாரிகள் திணறிய வண்ணம் உள்ளனர் .
பாதிக்க பட்ட பகுதிகளில் பாதுகாப்பு
மற்றும் மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .