காட்டுக்குள் வந்த யானைக்கு -கத்தி வெட்டு – ரணில் அறிவித்தார்
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பதவிக்குள்ளாக ஏற்பட போகும் மாற்றங்கள் தொடர்பாக அதிரடி அறிவிப்பு ஒன்றை ரணில் அறிவித்துள்ளார் ,
தலைவர் பொறுப்பில் இருந்து ரணில் விலக வேண்டும் அல்லது கட்சி இரண்டாக உடையும் என்ற நிலையில் ரணில் இந்த முடிவிற்கு வந்துள்ளாராம் ,
சஜித் வெற்றியை கோட்டாவுடன் இணைந்து தோல்வியுற செய்தவர் இதே குள்ள நரி தான் ,இவரா பதவிகளில்
மாற்றங்கள் செய்திட போகிறார் ,பார்க்கலாம் அடுத்து அரங்கேற போகும் நாடகத்தை