கவிழ்ந்த லொறி யாழில் விபத்து

கவிழ்ந்த லொறி யாழில் விபத்து
Spread the love

கவிழ்ந்த லொறி யாழில் விபத்து.

கவிழ்ந்த லொறி யாழில் விபத்து , யாழ்ப்பாணம் எ 9 கண்டி பிராதன வீதியில் பவுசர் ஒன்று மரக்கறி ஏற்றிச் சென்ற லொறியுடன் நேருக்கு நேர் மோதி விபத்தில் சம்பவித்தது .

இதன் பொழுது லொறி கவிழ்ந்தது .

இந்த சம்பவத்தினால் அந்த சாலைகள் மிகப்பெரும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லொறி சாரதி

காயமடைந்த லொறி சாரதி உள்ளிட்டவர்கள் நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் குறித்த இருவரும் யாழ்ப்பாண பகுதியை சேர்ந்தவர்கள் என காவல்துறையினர் தெரிவித்து இருக்கின்றனர் .

தொடராக இடம்பெறும் வீதி விபத்துக்கள் காரணமாக மக்களது உயிர்களுக்கும் நடமாடும் மக்களுடைய நட மாட்டங்களுக்கு பெரும் அச்சுறுத்தல் காணப்படுகின்றது .

சாலைகளில் வேகமாக பயணிக்கும் வாகனங்கள் சாலை விதிகளை மதிக்க மறந்து வேகமாக பயணிப்பதாலே இந்த விபத்துக்கள் ஏற்படுவதற்கான குற்றச்சாட்டு இலங்கையினுடைய காவல்துறையினால் முன்வைக்கப்படுகின்றது.

இலங்கையில் நாள்தோறும் ஏற்படுகின்ற விபத்துகளினால் நான்குக்கு மேற்பட்டவர்கள் பலியாகியும் பல பேர் காயமடைந்து வருவதான புதிய புள்ளி விவரங்கள் காணப்படுகின்றது .

நாள்தோறும் இடைவிடாது இடம்பெற்று வருகின்ற இந்த வாகன விபத்துகளினால் இலங்கையுடைய மக்கள் மற்றும் நடமாடும் நடமாடிகளுக்கு எதிர்வித பாதுகாப்பு மற்ற ஒரு நிலை காணப்படுகிறது .

மேலும் மேலும் இந்த விபத்துக்கள் உறுதிப்படுத்துகின்றன மேற்படி விபத்து தொடர்பான விசாரணை இலங்கை காவல்துறை ஆரம்பித்துள்ளதாக தெரிய வருகின்றது.