கழுத்துவெட்டி -இராணுவ தளபதி பிரியங்க பெர்னாண்டோவுக்கு புதிய பதவி
லண்டன் தமிழர்களுக்கு கழுத்து வெட்டுவேன் என மிரடடல் விடுத்த பிரிகேடியர் பிரியங்கா பெர்னாண்டோ லண்டன்
வேஸ்ட் மினிஸ்ட்டர் நீதி மன்றத்தினால் குற்றவாளி என அறிவிக்க பட்ட
சில நாட்களில் தற்போது அவருக்கு இலங்கை இராணுவம் புதிய பதவியை வழங்கியுள்ளது ,இது உலக நாடுகளுக்கு
தமது பலத்தையும் எதிர்ப்பையும் காண்பிக்கும் விதத்தில் கோட்டாவின் ஆடசி அதிகாரம் ஈடுபட்டு வருவதை இவை காண்பிக்கிறது ,
இந்த இராணுவ தளபதி இலங்கை இராணுவத்தின் (எஸ்.எல்.ஏ) ரியல் எஸ்டேட் மற்றும் காலாண்டுக்கான
(காணி,சொத்து ,வாசல்தள பணிப்பாளர் ,)புதிய இயக்குநராக பிரிகேடியர் பிரியங்கா பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.