கழிவறையில் மனித சடலம்

கழிவறையில் மனித சடலம்
Spread the love

கழிவறையில் மனித சடலம்

கழிவறையில் மனித சடலம் மீட்பு நுரையாவின் பொது கழிப்பறை ஒன்றில் இறந்த நிலையில் மனித சடலம் மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர் .

போலீசாருக்கு கிடைக்கப்பெற்ற அவசர எண்ணின் மூலமாக தகவலை அடுத்து அங்கு விரைந்து போலீசார் கழிப்பறையில் இறந்த நிலையில் காணப்பட்ட சடலத்தினை மீட்டனர் .

இறந்த நிலையில் சடலம் மீட்பு

இந்த சடலம் உண்மையில் இயற்கையின் காரணமாக மரணமடைந்தாரா அல்லது அடித்து படுகொலை செய்யப்பட்டு அங்கு வீசி எறியப்பட்டு செல்லப்பட்டாரா என்கின்ற சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.

இலங்கையில் நாள்தோறும் இவ்வாறு பல மனித சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.

இலங்கையை தொடராக உலுப்பி வரும் இந்த படுகொலை மின்புலத்தில் உள்ளவர்கள் யார் என்பது தொடர்பாக இதுவரை தெரியவில்லை.

இலங்கை மிகவும் அபாயமான நாடாக தற்பொழுது வெளியாகி வரும் சடலம் மீட்பு சம்பவங்கள் காணப்படுகின்றன.

யாழ்ப்பாணம் வடபகுதி மற்றும் தென்பகுதி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் ,மர்ம மனித சடலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன.

படு கொலை செய்யப் பட்டாரா ..?

இந்த படுகொலைகள் பின் பின்புலத்தில் உள்ள மனிதர்கள் யார் ,என்பது தொடர்பாக இதுவரை இலங்கை குற்றபிரிவு எதனையும் வெளியிடவில்லை .

நாள்தோறும் வீதிகள் ,பற்றைக்காடுகள் , காடுகள் நீரேறிகள் என்பனவற்றிலிருந்து மனித சடலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன.

அவ்வாறு மீட்கப்படுகின்ற மனித சடலங்கள் எவ்வாறு மீட்கப்படுகிறது என்பது தொடர்பாக இந்த படுகொலையின் பின்புலத்தில் உள்ள சூத்திரதாரிகள் யார் என்பதை இதுவரை இலங்கையின் காவல்துறையினர் கண்டுபிடிக்கவில்லை.

மக்களது குற்றச் சாட்டுக்கள் காணப்படுகிறது .

தொடராக இடம் பெற்று வரும் இந்த படுகொலையின் பின்புலத்தில் அரசியல்வாதிகள்,உள்ளதாக சந்தேகம் பலமாக எழுவதாக மக்கள் மன்றம் தமது கருத்துக்களை பகிர்ந்து வருகிறது.