கல்வி முறையில் மாற்றம் ரணில்

கல்வி முறையில் மாற்றம் ரணில்
Spread the love

கல்வி முறையில் மாற்றம் ரணில்

கல்வி முறையில் மாற்றம் ரணில் ,இலங்கையில் சிறந்த கல்வி முறை கொண்டுவரப்படும் ஜனாதிபதி ரணில் விக்ரம் சிங்கம் முழக்கம் .

இலங்கையில் தெற்காசியாவுக்கு முன்னுதாரணமான புதிய கல்வி முறை உருவாக்கப்படும் என இலங்கையின் ஆளும் ஜனாதிபதி ரணில் விக்ரம் சிங்கா தெரிவித்திருக்கின்றார் .

மகளிர் தேசிய பாடசாலை

பௌத்த மகளிர் தேசிய பாடசாலைக்கு பயணத்தை மேற்கொண்ட அவர் அங்கு மாணவர்கள் மத்தியில் உரையாற்றுகின்ற பொழுதே தெற்காசியாவில் முதன்மையான கல்வி நாடாக இலங்கை மலரும் என சூளுரைத்தார் .

மாணவர்கள் கல்வி ரீதியில் மேற்கு நாடுகளைப் போல மாற்றப்பட்டால் .அடிப்படை விடயங்கள் கற்றுக் கொடுத்தால் வசியம் என்பதை ரணில் உணர்ந்து கொண்டுள்ளார் .

இலங்கையில் வீதிகளில் சிசுக்கள் எறிவது தடுக்கப்படும், பாலியல் கல்விமுறை அனைத்து விதமான கேள்விகளும் உரிய முறையில் மேற்கு நாடுகள் போல இலங்கை மாணவர்கள் கற்றுக் கொடுத்தால் இல்.இலங்கை மாறுதலை சந்திக்கும் .

இலங்கை ஒரு தன் எழுச்சியான பொருளாதார சாலையிலிருந்து ஒரு நாட்டினுடைய மாற்றத்தினை ஏற்படுத்த முடியும்.

பாடசாலையில் அடிப்படை கல்வி கட்டமைப்பில் மாற்றம்

ஆதலால் பாடசாலையில் அடிப்படை கல்வி கட்டமைப்பில் புதிய முறையிலான மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் அப்பொழுதுதான் இலங்கை ஒரு சிறந்த நாடாகவும் சிறந்த புத்திஜீவிகள் வாழ்கின்ற நாடாகவும் மாற்றம் பெறுவார் .

அறிவு சார்ந்த மக்கள் சமூகமாகும் அந்த சமூகம் கட்டமைக்கப்படும் அதற்கு அமைவாகவே தெற்காசியாவின் முதல் தர கல்வி நிலையமாக இலங்கை மாற்றம் வரும் எனவும் ரணில் சூளுரைத்தார் .

இலங்கையை பல்வேறுபட்ட நாடுகள் முன்னுதாரணமாக உற்று நோக்குவார்கள் என பௌத்த மகளிர் தேசிய பாடசாலைக்கு சென்று

மாணவர்கள் மத்தியில் உரையாற்றுகின்ற பொழுது இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்ரம் சிங்கா இவ்வாறு தெரிவித்திருக்கின்றார் .

மாணவர்கள் மக்கள் கல்வி அறிவில் தேர்ச்சி பெற்றால் மாற்று சிந்தையுடன் சிந்திக்க முடிந்தால் இலங்கையில் ஆட்சியாளர்கள் லஞ்ச ஊழல் மோசடியில் ஏமாற்று அரசியலை நடத்த முடியாது ,என்பதையும் ரணில் விக்ரம் சிங்கா உணராமல் இல்லை தான்.