கறி இல்லாமல் அட்டகாசமான சைவ கறி குழம்பு|saiva Curry Kulambu|kulambu varieties in Tamil

கறி இல்லாமல் அட்டகாசமான சைவ கறி குழம்பு|saiva Curry Kulambu|kulambu varieties in Tamil
Spread the love

கறி இல்லாமல் அட்டகாசமான சைவ கறி குழம்பு|saiva Curry Kulambu|kulambu varieties in Tamil

கறி இல்லாமல் அட்டகாசமான சைவ கறி குழம்பு|saiva Curry Kulambu|kulambu varieties in Tamil ,இறைச்சி இல்லாமல் அட்டகாசமான கறி குழம்பு நம்ம வீட்டில் நாள்தோறும் செஞ்சு சாப்பிடலாம் வாங்க .

இறைச்சி கறி இல்லாம சாப்பிடவே மாட்டோம் இல்லையா, ஆனா இந்த மாதிரி வீட்டில் கறி இல்லாம சமைக்கலாம் வாங்க .

கறி குழம்பு வைப்பது எப்படி என்று பார்க்கலாம் இது அசைவம் அல்லாத கறி எப்படி வைப்பது அப்படிங்கறது பார்க்கலாம் அதனை பாருங்கள்.

தேவையான பொருட்கள் சைவ கறி குழம்பு வைக்க |saiva Curry Kulambu

Ingredients:(for gravy)
Oil- 3 tps
Onion – 1 ( big size)
Tomato – 1 ( medium size)
Cumin seeds – 1/2 tsp
Fennel seeds – 1/2 tsp
Clove – 3
Cardamom – 2
Cinnamon -1
Star anise – 1
Green chilli – 1
Ginger garlic paste – 1/2 tsp
Coriander leaves -few
Red chilli powder – 1 tsp
Coriander powder – 1/2 tsp
Turmeric powder – 1/4 tsp
Garam masala – 1/2 tsp
Salt to taste

Veg Mutton:
Gram flour – 250 gm ( 1 cup)
Red chilli – 1/4 tsp
Turmeric powder – 2 pinch
Garam masala – 1/4 tsp
Cumin seeds – 1/4 tsp
Oil- 2 tsp
Ginger garlic paste – 1/4 tsp
Salt to taste

 கறி குழம்பு செய்முறை 2 saiva Curry Kulambu|kulambu varieties in Tamil

கறி குழம்பு செய்முறை இரண்டுக்கு இப்பொழுது தேவையான பொருட்களை எடுத்துருங்க .

பச்சை மிளகாய் வெங்காயம், பூண்டு எல்லாத்தையும் நறுக்கி வச்சிருங்க .பொடி பொடியா நறுக்கி வச்சிருங்க .

அப்புறம் ஒரு கடாய எடுத்து அடுப்பில் வைத்துக்கொள்ளுங்கள் .அதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊத்திக்குங்க.

எண்ணெய் விட்டுட்டு ,அப்புறம் வந்துட்டு அந்த தேவையான பொருட்களை , அதுக்கு அடுத்த போடுங்க.

 அதனுடைய பச்ச வாசகம் போக மட்டும் வறுத்திடுங்க . அப்புறம் வந்துட்டு நல்லா பொடியாப்பட்ட வெங்காயத்தை எடுத்து போட்டுருங்க.

பச்சை மிளகாய் , பூண்டு போட்டுருங்க எல்லாத்தையும் போட்டுட்டு அப்படியே ரொம்ப வதக்கி வாங்க .

கரம் மசாலா ,வறு மிளாகாய் தூள் ,உப்பு எல்லாத்தையும் தேவையான அளவு போட்டுருங்க. போட்டு நல்லா கிண்டிட்டு வாங்க. அப்படியே வந்த உடனே அப்படியே தேவையான மேலதிக பொருட்களை சேர்த்திடுங்க.

 கறி குழம்புக்கு கடலை தயாரிக்கனும் வாங்க,

போகலாம் இந்த கரி குழம்பு சமையல் செய்திட ,கடலைமாவு எடுத்து ,பரோடட குலைப்பது போல குழைத்திடுங்க .

அந்த மாவு உருண்டையா சின்ன சின்ன துண்டாக எடுத்திடுங்க . அப்படி எடுத்துட்டு அடுப்பில கடாய் வைத்து எண்ணெய் ஊட்டிரி பொரித்து எடுத்துடுங்க

 அப்புறம் அந்த கிரேவி தயார் பண்ணி வைத்தோம் வில்லையா அதுக்குள்ள போடுங்க .அதை போட்டு கலக்கிவிடுங்க .

ரொம்ப நேரம் விடக்கூடாது,அவ்வளவு தாங்க .

வீட்டில கறி இல்லாத கறி குழம்பு ரெடியாடிச்சு . ரொம்ப அருமையா இருக்கும் அசைவ கறி சாப்பாடு .கறி குழம்பு சாப்பிட்ட மாதிரி இருக்கும் மக்களே ,சும்மா அடடகசமான் கறி குழம்பு தயார் .

வீடியோ