கமாஸ் ரொக்கட் தாக்குதல்

கமாஸ் ரொக்கட் தாக்குதல்
Spread the love

கமாஸ் ரொக்கட் தாக்குதல்

கமாஸ் ரொக்கட் தாக்குதல் ,இஸ்ரேல் ராணுவ நிலையங்களை இலக்கு வைத்து கமாஸ் தாக்குதல் .

இஸ்ரேல் ராணுவ நிலைகள் மற்றும் முக்கிய முன்னரங்கப் பகுதிகளை இலக்கவைத்து கமாஸ் மக்கள் விடுதலை இயக்க போர்படைகள் ரொக்கேட் தாக்குதலை நடத்தின .

ரொக்கேட் தாக்குதினால் சேதங்கள்

இந்த ரொக்கேட் தாக்குதினால் சேதங்கள் இல்லை என இஸ்திரேலியா செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த ரொக்கட் தாக்குதலில் இஸ்ரேல் இலக்குகள் துல்லியமாக தாக்கி அழிக்கப்பட்டுள்ளதாக தாக்குதலை நடத்திய போர்ப்படைகள் தெரிவித்துள்ளனர்.

எனினும் போலியான சைரன்கள் ஒலி எழுப்பப்பட்டதாகவும், அதனால் தமக்கு எதுவித பாதிப்புகளும் ஏற்பட வில்லையன, இப்படி சொல்கிறது இஸ்ரேல் ராணுவம்.

முக்கியமான இலக்குகள்

எனினும் இஸ்ரேல் ராணுவத்தினுடைய மிக முக்கியமான இலக்குகள் துல்லியமாக தாக்கு அழிக்கப்பட்டுள்ளதாகவும், எதிரி படைகளுடைய ராணுவ

தளங்கள் ஆயுத தள படங்கள் சேதங்கள் இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவே பலஸ்தீனம் கமாஸ் மக்கள் விடுதலை இயக்க போர்படைகள் அறிவித்துள்ளனர்.

தமக்கு இந்த சேதங்களும் இல்லை என பழமையான பாணியில் யூத படைகள் தற்பொழுது என்று அறிவித்திருக்கின்றனர்.