கப்பல்கள் மீது ஹவுதி தாக்குதல்

கப்பல்கள் மீது ஹவுதி தாக்குதல்
Spread the love

கப்பல்கள் மீது ஹவுதி தாக்குதல்

கப்பல்கள் மீது ஹவுதி தாக்குதல் ,கப்பல்கள் மீது தாக்குதல் அறிவிப்பு அரபிய கடல் மற்றும் மத்தியதரை கடல் வழியாக பயணித்த இஸ்ரேல் ஆதரவு கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக எமன் அவதி போர்படைகள் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேலிய ஆதரவு கப்பல்களை இலக்கு வைத்து தொடராக செங்கடல் ,மத்திய தரை கடல், அரபுக் கடலை, இலக்கு வைத்து தொடர் தாக்குதலை நடத்தி வருகின்றனர் .

பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக தமது தாக்குதல்கள் இடம்பெற்று வருவதாக அந்த ஹவுதி அமைப்பு தெரிவித்துள்ளது .

பாதிக்கப்பட்ட பலஸ்தீன மக்களின் விடுதலை

பாதிக்கப்பட்ட பலஸ்தீன மக்களின் விடுதலைக்காக தமது அமைப்பினர் கடுமையான தாக்குதலை நடத்திக் கொண்டு உள்ளதாகவும் ,

அந்தப் போரை நிறுத்தம் வரை தமது தாக்குதல் இடைவிடாத தொடரும் எனவும் ஹவுதி இராணுவத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார் ,

ஊடகப் பேச்சாளர் தெரிவித்த கருத்து அடிப்படையில் அமெரிக்கா போர்க்கப்பல்கள் மீதும் இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அதில் அந்த கப்பல்களுக்கும் பலத்த சேதங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது .

கடந்த எட்டு மாதங்கள் கடந்து பயணிக்கின்ற இஸ்ரேல் பலஸ்தீனத்துக்கு இடையிலான இந்த யுத்தத்தில் ,

ஏமன் ஹவுதி அன்சார் அல்லாவின் தாக்குதல் மிக சிறப்பம் வாய்ந்த ஒரு தாக்குதலாக காணப்படுகின்றது .

கடல்வழி தாக்குதலை ஆரம்பித்த ஹவுதி

கடல்வழி தாக்குதலை ஆரம்பித்ததன் பின்னரே சர்வதேச கப்பல் போக்குவரத்து இஸ்ரேல் கப்பல் போக்குவரத்துக்கு மிகப்பெரும் நெருக்கடி ஏற்பட்டது .

இந்த யுத்தத்தில் மிகவும் திசை திருப்பு தாக்குதலையும் காணிசமான கண்ணியமான தாக்குதலையின் நடத்திக் கொண்டு இருப்பதே உலக நாடுகளில் மிரள வைத்துள்ளது .

அமெரிக்காவின் விமான தாங்கி கப்பல்களை இலக்கு வைத்து இந்த அமைப்பினர் கப்பல் ஏவுகணைகள் வெடி குண்டு விமானங்களை கொண்டு தாக்குதலை நடத்தி வருவதே அமெரிக்கா படைகளை புறம் இருந்துகிட்டு ஓட வைக்கும் செயலாக பார்க்கப்படுகின்றது .

இந்த யுத்தத்தில் மத்திய கிழக்கு ஆக்கிரமித்த யுத்தத்தின் பின்னர் தற்பொழுது முதன்முதலாக அன்சார் அல்லாவிடம் அடிவாங்கி அமெரிக்கா நொந்து நூலாகி போவதை மேற்படி கப்பல் தகர்ப்பு சம்பவங்கள் காண்பிக்கின்றது .