கனடாவில் மூவர் சுட்டுக் கொலை – ஒருவர் காயம்
கனடா -Montana casino விற்க்குல் மூவர் மர்ம ஆயுத தாரியால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர் ,மூவரது சடலங்கள்
மீட்க பட்ட நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த ஒருவர் மீட்க பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்க பட்டுள்ளார்
,குறித்த கொலையை மேற்கொண்ட கொலையாளி அவ்விடத்தில் இருந்து தப்பித்து சுமார் ஒன்றை மைல்
தொலைவில் மறைந்திருந்த நிலையில் பொலிஸாரால் அவனும் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளான் ,
தற்போது மக்கள் அச்சப்பட தேவை இல்லை எனவும் இயல்பு நிலைக்கு குறித்த பகுதி திரும்பியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்