கதறும் இஸ்ரேல் டாங்கிகள் அழிப்பு

கதறும் இஸ்ரேல் டாங்கிகள் அழிப்பு
Spread the love

கதறும் இஸ்ரேல் டாங்கிகள் அழிப்பு

கதறும் இஸ்ரேல் டாங்கிகள் அழிப்பு , கமாஸ் மக்கள் விடுதலை போர்ப்படைகளை நோக்கி பாய்ந்து சென்ற இஸ்திரேலியா இராணுவத்தின் கனரக டாங்கி படை பிரிவுகள் அழிப்பு .

வீதி அருகில் புதைத்து வைக்கப்பட்ட ,கண்ணிவெடிகள் மூலமாக ,டாங்கிகள் பற்றி வெடித்து சிதறி எரிகின்ற காட்சிகள் வெளியாகி இருக்கின்றன .

இடைவிடாது மிகப்பெரும் யுத்தத்தினை இஸ்ரேல் ராணுவம் நடத்திக் கொண்டுள்ளது.

யுத்த டாங்கிகள் கொத்தாக அழிப்பு

அவ்வாறான இஸ்ரேல் ராணுவத்தின் ராணுவ வாகனங்களை வழிமறித்த பாலஸ்தீன கமாஸ் மக்கள் விடுதலை போர்ப்படைகள் திடீர் தாக்குதலை நடத்தின .

கதறும் இஸ்ரேல் டாங்கிகள் அழிப்பு

அதேபோல கட்டடங்களுக்குள் மறைந்திருந்த ராணுவத்தினர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதன் பொழுது தமது டாங்கிகளுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளது இஸ்ரேல் ராணுவம் தற்பொழுது ஒப்புக்கொண்டுள்ளது.

இஸ்ரேல் ராணுவம் பலஸ்தீனம் காசா மக்கள் மீது தொடராக தாக்குதலை நடத்திக் கொண்டுள்ளது .

போர்ப்படைகள் தீவிர தாக்குதல் எரியும் டாங்கிகள்

இடைவிடாது தொடரும் ராணுவத்தில் அடக்குமுறைக்கு எதிராக தற்பொழுது கமாஸ் மக்கள் விடுதலை போர்ப்படைகள் தீவிர தாக்குதலை நடத்திக் கொண்டு இருக்கின்றனர் .

கதறும் இஸ்ரேல் டாங்கிகள் அழிப்பு

இந்த தாக்குதலில் மூன்றுக்கு மேற்பட்ட ஆஸ்திரேலியா ராணுவத்தின் டாங்கிகள் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது .

தமது படைகளுக்கும் ஆயுத தளபடங்களுக்கும் இழப்பு ஏற்பட்டுள்ளதை மூடி மறைக்கின்ற இஸ்ரேல் ராணுவம் ,தற்பொழுது கமாஸ் மக்கள் விடுதலை போர்படைகள் வெளியிட்டுள்ள இந்த காணொளி ஊடாக அவை வெட்ட வெளிச்சம் அம்பலத்துக்கு வந்துள்ளது.

கதறும் இஸ்ரேல் டாங்கிகள் அழிப்பு

உடைந்த கட்டிடங்களுக்குள் அருகில் செல்கின்ற பொழுது ,அந்த டாங்கிகளுக்கு மிக அருகில் சென்று ,ஊந்துகணை மூலமாக தாக்குதலை நடத்துகின்றனர் .

இதன் பொழுதே பாரிய சேதங்கள் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு ,அபகரிப்பு இராணுவத்தினருக்கு ஏற்பட்டுள்ளது.