கண்டாவளையில் தில் 1500குடும்பங்களுக்கு -உணவுப்பொருட்கள் வழங்கி வைப்பு – photo

Spread the love

கண்டாவளையில் தில் 1500குடும்பங்களுக்கு -உணவுப்பொருட்கள் வழங்கி வைப்பு – photo

கிளிநொச்சி கண்டாவளைப்பிரதேசத்தில் 1500 வரைரயான குடும்பங்களுக்கு

அபிவிருத்திக்கான உதவு ஊக்க இலங்கை மையத்தினால்  தலா 1200 பெறுமதியான  உலர்உணவுப்பொருட்கள்        வழங்கி வைக்கப்பட்டுள்ளன.


கிளிநொச்சி கண்டாவளைப்பிரதேச செயலர் பிரிவில் உள்ள     பதினாறு கிராம

அலுவலர்; பிரிவுகளிலும் வசித்து வரும் மாற்றுத்திறனாளிகளைக்கொண்ட குடும்பங்கள்

முதியோரைக்கொண்ட குடும்பங்கள், பெண்தலைமைத்துவம்கொண்ட குடும்பங்கள்  என தெரிவு

செய்யப்பட்ட 1500 குடும்பங்களுக்கு தன்னார்வ தொண்டு நிறுவனமான அபிவிருத்திக்கான உதவு ஊக்க இலங்கை

மையத்தினால்  E.U நிதியுதவியுடன் மேற்படி உலர் உணவுப்பொருட்கள்வழங்கி வைக்கப்பட்டன

கண்டாவளையில் தில்
கண்டாவளையில் தில்

Leave a Reply